போடிநாயக்கனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 41: வரிசை 41:
==வரலாறு ==
==வரலாறு ==
[[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] ஆட்சி நடைபெற்ற போது, [[மதுரை]] மண்டலத்தை நிர்வகித்த [[விசுவநாத நாயக்கர்]], மதுரை மண்டலத்தை 72 [[பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)|பாளையங்களாகப்]] பிரித்தார். இந்த 72 பாளையங்களில்  

[[போடிநாயக்கனூர் (பாளையம்)|போடிநாயக்கனூர் பாளையமும்]] ஒன்றாக இருந்தது.
[[போடிநாயக்கனூர் (பாளையம்)|போடிநாயக்கனூர் பாளையமும்]] ஒன்றாக இருந்தது. போடிநாயக்கனூர் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 20,333  குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 75,675  ஆகும். அதில் 37,498  ஆண்களும், 38,177  பெண்களும் உள்ளனர்.  இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 83.4%  மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,018பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6544  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 5,760 மற்றும் 21 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93%,  இசுலாமியர்கள் 5.61%, கிறித்தவர்கள் 1.3%  மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/bodinayakanur-population-theni-tamil-nadu-803760 போடிநாயக்கனூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110968" இருந்து மீள்விக்கப்பட்டது