போடிநாயக்கனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>சோதிடர்பாஸ்கரன்.
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]]  
|மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]]
|வட்டம் = [[போடிநாயக்கனூர் வட்டம்|போடி]]  
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்  
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்  
|தலைவர் பெயர் = வி. ஆர். பழனிராஜ்
|தலைவர் பெயர் =  
|உயரம் = 353
|உயரம் = 353
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 73430
|மக்கள் தொகை = 75,675
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =   
வரிசை 19: வரிசை 20:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''போடிநாயக்கனூர்''' ([[ஆங்கிலம்]]:Bodinayakkanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
'''போடிநாயக்கனூர்''' ([[ஆங்கிலம்]]:Bodinayakkanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தின்]], [[போடிநாயக்கனூர் வட்டம்|போடிநாயக்கனூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.


==புவியியல்==
==புவியியல்==
வரிசை 27: வரிசை 28:
[[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] ஆட்சி நடைபெற்ற போது, [[மதுரை]] மண்டலத்தை நிர்வகித்த [[விசுவநாத நாயக்கர்]], மதுரை மண்டலத்தை 72 [[பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)|பாளையங்களாகப்]] பிரித்தார். இந்த 72 பாளையங்களில்  
[[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] ஆட்சி நடைபெற்ற போது, [[மதுரை]] மண்டலத்தை நிர்வகித்த [[விசுவநாத நாயக்கர்]], மதுரை மண்டலத்தை 72 [[பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)|பாளையங்களாகப்]] பிரித்தார். இந்த 72 பாளையங்களில்  
[[போடிநாயக்கனூர் (பாளையம்)|போடிநாயக்கனூர் பாளையமும்]] ஒன்றாக இருந்தது.
[[போடிநாயக்கனூர் (பாளையம்)|போடிநாயக்கனூர் பாளையமும்]] ஒன்றாக இருந்தது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 20,333  குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 75,675  ஆகும். அதில் 37,498  ஆண்களும், 38,177  பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 83.4%  மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,018பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6544  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 5,760 மற்றும் 21 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93%,  இசுலாமியர்கள் 5.61%, கிறித்தவர்கள் 1.3% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/bodinayakanur-population-theni-tamil-nadu-803760 போடிநாயக்கனூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். போடிநாயக்கனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும்இதில் ஆண்களின் கல்வியறிவு 78%,  பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போடிநாயக்கனூர் மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==தொழில்==
==தொழில்==
 
[[மேற்குத் தொடர்ச்சி மலை]]களின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட, '[[ஏலக்காய்]] நகரம்' எனவும் அழைக்கப்படும் ஒரு நகராகும். இந்த நகரம் [[ஏலக்காய்]], [[காப்பி]] "குளம்பி", [[தேயிலை]], [[பருத்தி]] விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் ஏலக்காய் கடைகளுக்கும், காப்பி கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி ) வேலைக்குச் செல்கின்றனர்.குறிப்பிட்ட அளவு மாங்காய் விவசாயம் நடைபெறுகிறது
இந்த நகரம், ,இந்தியாவின் முதல் பிரதம மந்திரி அவர்களால் "தெற்கு [[காஷ்மீரம்]]" என அழைக்கப்பட்டுள்ளது இந்நகரின் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட, '[[ஏலக்காய்]] நகரம்' எனவும் அழைக்கப் படும் ஒரு சிறிய நகராகும்.இந்த நகர், [[ஏலக்காய்]], [[காப்பி]] "குளம்பி", [[தேயிலை]], [[பருத்தி]] விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் ஏலக்காய் கடைகளுக்கும், காப்பி கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி ) வேலைக்குச் செல்கின்றனர்.குறிப்பிட்ட அளவு மாங்காய் விவசாயம் நடைபெறுகிறது


==குடிநீர்==
==குடிநீர்==
போடிநாயக்கனூர் பகுதிக்குத் தேவையான குடிநீர் குரங்கணியில் உள்ள  [[கொட்டகுடி]] ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் கொண்டு வரப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து/சுத்திகரிக்கப்பட்டு ஊருக்குள் வழங்கப்படுகிறது.நீர் பிடிப்புப் பகுதியில் இருந்து வீட்டிற்கு தண்ணீர் வரும் வரை மின்சாரம் செலவளிக்கப்படுவதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இப்பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
போடிநாயக்கனூர் பகுதிக்குத் தேவையான குடிநீர் [[குரங்கணி]]யில் உள்ள  [[கொட்டகுடி]] ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் கொண்டு வரப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து/சுத்திகரிக்கப்பட்டு ஊருக்குள் வழங்கப்படுகிறது.நீர் பிடிப்புப் பகுதியில் இருந்து வீட்டிற்கு தண்ணீர் வரும் வரை மின்சாரம் செலவளிக்கப்படுவதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இப்பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.


== கோவில்கள் ==
== கோவில்கள் ==
*தாய்ஸ்தலம் ஸ்ரீமது இராமலிங்க சௌடம்மன் கோயில் 168 ஆண்டு பழமை உடையது, போடியில்  தெற்கு ராஜ வீதியில் அமையபெற்றுள்ளது....மேலும் கல்லால்லான மிக நேர்தியான முறையில் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும்
* இராமலிங்க சௌடம்மன் கோயில் 168 ஆண்டு பழமை உடையது, போடியில்  தெற்கு ராஜவீதியில் அமையபெற்றுள்ளது....மேலும் கல்லால்லான மிக நேர்தியான முறையில் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும்
*மேல சொக்கனாதர் கோயில்(சேரடிபாறை)
*மேல சொக்கனாதர் கோயில்(சேரடிபாறை)
*கிழ சொக்கனாதர் கோயில்(சேரடிபாறை)
*கிழ சொக்கனாதர் கோயில்(சேரடிபாறை)
வரிசை 72: வரிசை 71:
==வெளியிணைப்புக்கள்==
==வெளியிணைப்புக்கள்==
* [http://municipality.tn.gov.in/bodi/ போடிநாயக்கனூர் நகராட்சி இணையத்தளம்]
* [http://municipality.tn.gov.in/bodi/ போடிநாயக்கனூர் நகராட்சி இணையத்தளம்]
*[http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Municipality_Bodinayakanur.htm போடி நகராட்சி குறித்த ஆங்கிலத் தளம்]
 
* [http://www.ino.tifr.res.in/ நியூட்ரினோ ஆய்வகம், போடிநாயக்கனூர்]
* [http://www.ino.tifr.res.in/ நியூட்ரினோ ஆய்வகம், போடிநாயக்கனூர்]


அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110943" இருந்து மீள்விக்கப்பட்டது