→கோவில்கள்
imported>Zentopaz No edit summary |
imported>Zentopaz |
||
வரிசை 40: | வரிசை 40: | ||
விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் [[ஏலக்காய்]] கடைகளுக்கும், [[காப்பி]] கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் செல்கின்றனர். | விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் [[ஏலக்காய்]] கடைகளுக்கும், [[காப்பி]] கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் செல்கின்றனர். | ||
== கோவில்கள் == | == கோவில்கள் == | ||
போடிநாயக்கனூரின் நகர் பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் எனப் பார்க்கும்போது ஊரின் இதய பகுதி என அழைக்கப்படும் சந்தைபேட்டை-ல் உள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோவிலைச் சொல்லலாம். மிகப்பெரிய விநாயகர் மூலவிக்ரகமாக உள்ள இக்கோவில் சுமார் வருட பழமை வாய்ந்தது. | போடிநாயக்கனூரின் நகர் பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் எனப் பார்க்கும்போது ஊரின் இதய பகுதி என அழைக்கப்படும் சந்தைபேட்டை-ல் உள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோவிலைச் சொல்லலாம். மிகப்பெரிய விநாயகர் மூலவிக்ரகமாக உள்ள இக்கோவில் சுமார் 200 வருட பழமை வாய்ந்தது. | ||
மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நகர் காவல் நிலையத்திற்கு எதிரில் பிரதான காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. | மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நகர் காவல் நிலையத்திற்கு எதிரில் பிரதான காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. | ||
சிறப்புமிக்க, திருப்பணிகள் செய்து மகா கும்பாபிசேகம் நடந்த அருள்மிகு ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில் காமராஜர் சாலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இருந்து வடக்கே அமைந்துள்ளது. | சிறப்புமிக்க, திருப்பணிகள் செய்து மகா கும்பாபிசேகம் நடந்த அருள்மிகு ஸ்ரீ நிவாச பெருமாள் கோவில் காமராஜர் சாலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இருந்து வடக்கே அமைந்துள்ளது. | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |