→மக்கள் வகைப்பாடு
imported>Zentopaz No edit summary |
|||
வரிசை 33: | வரிசை 33: | ||
இந்த நகர், [[ஏலக்காய்]], [[காப்பி]] ([[கொட்டை இலை வடி நீர்]]), [[தேயிலை]], [[பருத்தி]] விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. | இந்த நகர், [[ஏலக்காய்]], [[காப்பி]] ([[கொட்டை இலை வடி நீர்]]), [[தேயிலை]], [[பருத்தி]] விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. | ||
முந்தல் என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் குரங்கணி ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. குரங்கணியும், போடிமெட்டு போன்றே மலை சூழ்ந்த பகுதி ஆகும். போடிநாயக்கனூர்க்கு தேவையான குடிநீர் குரங்கணியில் உள்ள [[கொட்டகுடி]] | முந்தல் என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் குரங்கணி ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. குரங்கணியும், போடிமெட்டு போன்றே மலை சூழ்ந்த பகுதி ஆகும். போடிநாயக்கனூர்க்கு தேவையான குடிநீர் குரங்கணியில் உள்ள [[கொட்டகுடி]] ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் வரவழைக்கப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து /சுத்திகரிக்கப்பட்டு, ஊருக்குள் வழங்கப்படுகிறது. | ||
இங்கு பொதுவாகப் பேசும் மொழி தமிழேயாயினும், மலையாளம், தெலுங்கு, கன்னடம், தற்போது ஹிந்தியும் பரவலாகப் பேசப்படுகின்றன. | இங்கு பொதுவாகப் பேசும் மொழி தமிழேயாயினும், மலையாளம், தெலுங்கு, கன்னடம், தற்போது ஹிந்தியும் பரவலாகப் பேசப்படுகின்றன. | ||
விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் [[ஏலக்காய்]] கடைகளுக்கும், [[காப்பி]] கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் | விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் [[ஏலக்காய்]] கடைகளுக்கும், [[காப்பி]] கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் சல் கின்றனர். | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |