போடிநாயக்கனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AlleborgoBot
சி (தானியங்கி இணைப்பு: vi:Bodinayakkanur)
imported>Zentopaz
No edit summary
வரிசை 21: வரிசை 21:
==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.02|N|77.35|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Bodinayakkanur.html | title = Bodinayakkanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353&nbsp;[[மீட்டர்]] (1158&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==காணவேண்டிய இடங்கள்:==
போடிநாயக்கனூர் (நகராட்சி) தேனியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது.  இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள போடிமெட்டு என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. மலைசூழ்ந்த இயற்கை அழகைக் கண்குளிர கண்டு மகிழலாம். போடிமெட்டில் இருந்து இரவு நேரத்தில் தேனி மாவட்டத்தின் பலபகுதிகள் மின்விளக்கு ஒளியில் மின்னுவது காணக்கிடைக்காத காட்சியாகும். போடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் போடிமெட்டுக்கு செல்லலாம்.
முந்தல் என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் குரங்கணி ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன.   

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 29: வரிசை 33:
இந்த நகர், [[ஏலக்காய்]], [[காப்பி]] ([[கொட்டை இலை வடி நீர்]]), [[தேயிலை]], [[பருத்தி]] விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
இந்த நகர், [[ஏலக்காய்]], [[காப்பி]] ([[கொட்டை இலை வடி நீர்]]), [[தேயிலை]], [[பருத்தி]] விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

இந்த நகருக்கு [[கொட்டகுடி]] ஆற்றிலிரிந்து நீர், குழாய்களில் வரவழைக்கப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து /சுத்திகரிக்கப் பட்டு, ஊருக்குள் வழங்கப் படிகிறது.
முந்தல் என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் குரங்கணி ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. குரங்கணியும், போடிமெட்டு போன்றே மலை சூழ்ந்த பகுதி ஆகும்.  போடிநாயக்கனூர்க்கு தேவையான குடிநீர் குரங்கணியில்  உள்ள  [[கொட்டகுடி]] ஆற்றிலிரிந்து நீர், குழாய்களில் வரவழைக்கப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து /சுத்திகரிக்கப் பட்டு, ஊருக்குள் வழங்கப் படிகிறது.

இங்கு பொதுவாகப் பேசும் மொழி தமிழேயாயினும், மலையாளம், தெலுங்கு, கன்னடம், தற்போது ஹிந்தியும் பரவலாகப் பேசப்படுகின்றன.
இங்கு பொதுவாகப் பேசும் மொழி தமிழேயாயினும், மலையாளம், தெலுங்கு, கன்னடம், தற்போது ஹிந்தியும் பரவலாகப் பேசப்படுகின்றன.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110847" இருந்து மீள்விக்கப்பட்டது