போடிநாயக்கனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

imported>உமாபதி
சி (போடிநாயக்கனூர் இணையத்தளத்தை வெலியிணைப்பாக மாற்றல்)
imported>TamilVaaliban
வரிசை 27: வரிசை 27:
இந்த நகரம், "தெற்கு காஷ்மீரம்" என அழைக்கப்படுவதும் இதன் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூளப்பட்ட, 'ஏலக்காய் நகரம்' எனவும் அழைக்கப் படும் ஒரு சிறிய நகராகும்.
இந்த நகரம், "தெற்கு காஷ்மீரம்" என அழைக்கப்படுவதும் இதன் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூளப்பட்ட, 'ஏலக்காய் நகரம்' எனவும் அழைக்கப் படும் ஒரு சிறிய நகராகும்.


இந்த நகர், [[ஏலக்காய்]], [[காப்பி]] ([[கொட்டை இலை வடி நீர்]]), [[தேயிலை]]
இந்த நகர், [[ஏலக்காய்]], [[காப்பி]] ([[கொட்டை இலை வடி நீர்]]), [[தேயிலை]], [[பருத்தி]] விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
 
இந்த நகருக்கு [[கொட்டகுடி]] ஆற்றிலிரிந்து நீர், குழாய்களில் வரவழைக்கப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து /சுத்திகரிக்கப் பட்டு, ஊருக்குள் வழங்கப் படிகிறது.
 
இங்கு பொதுவாகப் பேசும் மொழி தமிழேயாயினும், மலையாளம், தெலுங்கு, கன்னடம், தற்போது ஹிந்தியும் பரவலாகப் பேசப்படுகின்றன.
 
விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் [[ஏலக்காய்]] கடைகளுக்கும், [[காப்பி]] கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி கொட்டைகளைத் தரம் பிரித்தல்) வேலைக்குச் சொல்கின்றனர்.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110844" இருந்து மீள்விக்கப்பட்டது