சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Naaradhar சிNo edit summary |
imported>Naaradhar சிNo edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே மருவி, "சீகாழி' என்றானது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்கின்றனர். ஆயின் விவரமறிந்த சைவப் பெரியோர்கள். "காழி நகரம்' என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர். | ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே மருவி, "சீகாழி' என்றானது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்கின்றனர். ஆயின் விவரமறிந்த சைவப் பெரியோர்கள். "காழி நகரம்' என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர். | ||
இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் சம்பந்தர் ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம்... தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நிராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத ஹ்ருதயர், | |||
குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார். | |||
இதைக் கண்ட இறைவன், ""கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க'' என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது. | இதைக் கண்ட இறைவன், ""கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க'' என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது. |