சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,432 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  24 அக்டோபர் 2009
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Naaradhar
சிNo edit summary
imported>Naaradhar
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:

இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]], [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]] ,[[வஸ்தராஜபுரம்  சாஸ்தா கோவில்]], [[திருக்கடையூர்]], [[திருவெண்காடு]],[[திருவாரூர்]], [[திருமீயச்சூர்]],[[திருமணஞ்சேரி]],[[வேள்விக்குடி]] மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள்  என பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.

ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே மருவி, "சீகாழி' என்றானது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்கின்றனர். ஆயின் விவரமறிந்த சைவப் பெரியோர்கள். "காழி நகரம்' என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.
இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் சம்பந்தர் ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம்... தன் தந்தையார் நீராடச் சென்றபோது, தானும் உடன் வரவேண்டுமென்று அடம் பிடித்தார்.
வேறு வழியில்லாத சிவபாத இருதயர், குழந்தையை அழைத்துச் சென்று குளக்கரையில் அமர்த்தினார்; குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார்.
இதைக் கண்ட இறைவன், ""கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க'' என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.
வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், ""பால் கொடுத்தது யார்?'' என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் "தோடுடைய செவியன்' என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார்.
அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார்.
  இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது.

புராண வரலாறு
புராண வரலாறு
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110250" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி