→ஐயாறப்பர் கோயில்
imported>Gowtham barani |
imported>Gowtham Sampath |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
இங்குள்ள [[திருவையாறு ஐயாறப்பர் கோயில்|ஐயாறப்பர் கோயில்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும்<ref>பஞ்சநதேஸ்வரர் (பஞ்ச நதி ஈசுரர்)</ref>. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்|பெரியபுராணத்தின்படி]] அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும். | இங்குள்ள [[திருவையாறு ஐயாறப்பர் கோயில்|ஐயாறப்பர் கோயில்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும்<ref>பஞ்சநதேஸ்வரர் (பஞ்ச நதி ஈசுரர்)</ref>. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்|பெரியபுராணத்தின்படி]] அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும். | ||
திரு+ஐயாறு-திருவையாறு. இங்குள்ள ஈசனுக்கு இத்தலத்தின் அருகில் பாயும் காவிரி, குடமுருட்டி,வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் அபிஷேகம் நடைபெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. | திரு+ஐயாறு-திருவையாறு. இங்குள்ள ஈசனுக்கு இத்தலத்தின் அருகில் பாயும் காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் அபிஷேகம் நடைபெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. [[திருவண்ணாமலை]]யை நினைத்தால் முக்தி ஏற்படும் என்பதைப் போல், [[திருவையாறு]] மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது ஐயாறப்பர் கோவில் கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்த மறுகணமே நம்மைத் தொற்றிக் கொள்ளும் ஒருவித தெய்வீக உணர்வு, திருக்கோவிலின் தோற்றம் ஏற்படுத்தும் பரவசம் அதிலிருந்து நம்மை மீள முடியாமல் ஆக்கிவிடுகிறது. அப்பர், சுந்தரர், திரு நாவுக்கரசர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர் கோன், அருணகிரி நாதர், இராமலிங்க அடிகளார், ஸ்ரீ தியாகராஜர் போன்ற மகான் களால் பாடப்பட்ட தலம் இது. | ||
திருநாவுக்கரசர் | திருநாவுக்கரசர் |