திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Fix typos.
imported>Gowtham Sampath
imported>Ambarish
சி (Fix typos.)
வரிசை 27: வரிசை 27:
===பெயர்க் காரணம்===
===பெயர்க் காரணம்===


திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் [[காவிரி]]யில் இருந்து [[திருவையாறு]] அருகில் கிளை ஆறுகளாக  [[குடமுருட்டி]], [[வெண்ணாறு]], [[வெட்டாறு]], [[வடவாறு]] என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து  செல்வதால் [[திருவையாறு]] என இவ்வூர் பெயர் பெற்றது.{{cn}}
திரு+ஐந்து+ஆறு: காவிரி திருவையாற்று அருகில் கிளை ஆறுகளாக  [[குடமுருட்டி]], [[வெண்ணாறு]], [[வெட்டாறு]], [[வடவாறு]] என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து  செல்வதால் [[திருவையாறு]] என இவ்வூர் பெயர் பெற்றது.{{cn}}


== ஐயாறப்பர் கோயில்==
== ஐயாறப்பர் கோயில்==
இங்குள்ள [[திருவையாறு ஐயாறப்பர் கோயில்|ஐயாறப்பர் கோயில்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும்<ref>பஞ்சநதேஸ்வரர் (பஞ்ச நதி ஈசுரர்)</ref>. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்|பெரியபுராணத்தின்படி]] அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்.
இங்குள்ள [[ஐயாறப்பர் கோயில்|ஐயாறப்பர் கோயில்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும்<ref>பஞ்சநதீசுவரர் (பஞ்ச நதி ஈசுவரர்)</ref>. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்|பெரியபுராணத்தின்படி]] அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்.


திரு+ஐயாறு-திருவையாறு. இங்குள்ள ஈசனுக்கு இத்தலத்தின் அருகில் பாயும் காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் அபிஷேகம் நடைபெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. [[திருவண்ணாமலை]]யை நினைத்தால் முக்தி ஏற்படும் என்பதைப் போல், [[திருவையாறு]] மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது ஐயாறப்பர் கோவில் கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்த மறுகணமே நம்மைத் தொற்றிக் கொள்ளும் ஒருவித தெய்வீக உணர்வு, திருக்கோவிலின் தோற்றம் ஏற்படுத்தும் பரவசம் அதிலிருந்து நம்மை மீள முடியாமல் ஆக்கிவிடுகிறது. அப்பர், சுந்தரர், திரு நாவுக்கரசர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர் கோன், அருணகிரி நாதர், இராமலிங்க அடிகளார், ஸ்ரீ தியாகராஜர் போன்ற மகான் களால் பாடப்பட்ட தலம் இது.
திரு+ஐயாறு-திருவையாறு. இங்குள்ள ஈசனுக்கு இத்தலத்தின் அருகில் பாயும் காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் அபிஷேகம் நடைபெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. [[திருவண்ணாமலை]]யை நினைத்தால் முக்தி ஏற்படும் என்பதைப் போல், திருவையாற்று மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது ஐயாறப்பர் கோவில் கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்த மறுகணமே நம்மைத் தொற்றிக் கொள்ளும் ஒருவித தெய்வீக உணர்வு, திருக்கோவிலின் தோற்றம் ஏற்படுத்தும் பரவசம் அதிலிருந்து நம்மை மீள முடியாமல் ஆக்கிவிடுகிறது. அப்பர், சுந்தரர், திரு நாவுக்கரசர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர் கோன், அருணகிரி நாதர், இராமலிங்க அடிகளார், ஸ்ரீ தியாகராஜர் போன்ற மகான் களால் பாடப்பட்ட தலம் இது.


திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
வரிசை 40: வரிசை 40:
ஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து திருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது. இருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும் எண்ண மின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர். அப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒரு முனிவர் வடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, நீர் இம்மானிட வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச் செல்லுங்கள் என்றார்.  
ஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து திருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது. இருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும் எண்ண மின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர். அப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒரு முனிவர் வடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, நீர் இம்மானிட வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச் செல்லுங்கள் என்றார்.  


திருவையாறில் கயிலை காட்சி
திருவையாற்றில் கயிலை காட்சி


ஆனால் திருநாவுக்கரசர் அந்த பேச்சை செவிமடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன உறுதியையும் கண்ட சிவபெருமான், திருநாவுக்கரசா! இங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு தலத்தை நீ அடைவாய். அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம் என்று கூறி மறைந்தார்.  
ஆனால் திருநாவுக்கரசர் அந்த பேச்சை செவிமடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன உறுதியையும் கண்ட சிவபெருமான், திருநாவுக்கரசா! இங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு தலத்தை நீ அடைவாய். அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம் என்று கூறி மறைந்தார்.  


இறைவன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய திருநாவுக்கரசர், திருவையாறில் கோவிலுக்கு வடமேற்கே உள்ள சமுத்திர தீர்த்தம், உப்பங்கோட்டை பிள்ளை கோவில் குளம் என்று அழைக்கப்படும் தீர்த்தக்குளத்தில் எழுந்தார். அப்போது திருவையாறில் திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி அருளினார். அந்த ஆனந்த காட்சியை பார்த்த திருநாவுக்கரசர், கயிலைநாதனை உருகிப்பாடினார். திருக்கயிலை காட்சி காட்டிய தினம் 'ஆடி அமாவாசை' ஆகும்.  
இறைவன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய திருநாவுக்கரசர், திருவையாற்றில் கோவிலுக்கு வடமேற்கே உள்ள சமுத்திர தீர்த்தம், உப்பங்கோட்டை பிள்ளை கோவில் குளம் என்று அழைக்கப்படும் தீர்த்தக்குளத்தில் எழுந்தார். அப்போது திருவையாற்றில் திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி அருளினார். அந்த ஆனந்த காட்சியை பார்த்த திருநாவுக்கரசர், கயிலைநாதனை உருகிப்பாடினார். திருக்கயிலை காட்சி காட்டிய தினம் 'ஆடி அமாவாசை' ஆகும்.  


கோவில் அமைப்பு
கோவில் அமைப்பு
வரிசை 50: வரிசை 50:
திருவையாறு தலத்தில் உள்ள தென் கயிலாயக் கோவிலின் நுழைவு மண்டபத்தில் தான் திருநாவுக்கரசருக்கு காட்சி கொடுக்க கயிலை வாசன் தோன்றினார். இந்த தென்கயிலையின் மூலவர் சிவலிங்க வடிவிலும், அவருக்கு பின்புறம் பஞ்ச நாதிவாணர் என்ற பெயரில் ஈசனும், அஞ்சலையம்மன் என்ற நாமத்துடன் அம்பிகையும் அருள் பாலிக்கின்றனர். இந்த மண்டபத்தில் திருநாவுக்கரசர் நின்ற கோலத்தில் கயிலாய காட்சியை கண்ட வண்ணம் இருக்கிறார். பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் ஈசன் சுயம்பு லிங்கமாக உள்ளார்.  
திருவையாறு தலத்தில் உள்ள தென் கயிலாயக் கோவிலின் நுழைவு மண்டபத்தில் தான் திருநாவுக்கரசருக்கு காட்சி கொடுக்க கயிலை வாசன் தோன்றினார். இந்த தென்கயிலையின் மூலவர் சிவலிங்க வடிவிலும், அவருக்கு பின்புறம் பஞ்ச நாதிவாணர் என்ற பெயரில் ஈசனும், அஞ்சலையம்மன் என்ற நாமத்துடன் அம்பிகையும் அருள் பாலிக்கின்றனர். இந்த மண்டபத்தில் திருநாவுக்கரசர் நின்ற கோலத்தில் கயிலாய காட்சியை கண்ட வண்ணம் இருக்கிறார். பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் ஈசன் சுயம்பு லிங்கமாக உள்ளார்.  


மணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். லிங்கத்திற்கு புனுகு சாத்தப்படும். இறைவனின் பெயர் ஐயாறப்பர். இங்குள்ள அம்மன் அறம்வளர்த்த நாயகி என்ற நாமத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவர் மகாவிஷ்ணுவைப் போல தோற்றம் அளிக்கிறார். ஆண்டுதோறும் இங்கு ஜனவரியில் நடைபெறும் தியாகராஜர் சங்கீத ஆராதனை சிறப்பு மிக்கது. கடலரசன், வாலி, இந்திரன், மகாலட் சுமி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர்.  
மணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். லிங்கத்திற்கு புனுகு சாத்தப்படும். இறைவனின் பெயர் ஐயாறப்பர். இங்குள்ள அம்மன் அறம்வளர்த்த நாயகி என்ற நாமத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவர் மகாவிஷ்ணுவைப் போல தோற்றம் அளிக்கிறார். ஆண்டுதோறும் இங்கு ஜனவரியில் நடைபெறும் தியாகராஜர் சங்கீத ஆராதனை சிறப்பு மிக்கது. கடலரசன், வாலி, இந்திரன், மகாலட்சுமி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர்.  


இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் காலில் முயலகனுக்கு பதில், ஆமை உள்ளது. சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இதுவாகும். திருவையாறில் சிலாத முனிவருக்கு மகனாய் அவதரித்த திருநந்திதேவர், சுயசா தேவியை மணந்து ஐயாறப்பரை பூஜித்து சிவசொரூபம் பெற்று சிவனின் வாகனமானார். இத்தலத்தில் நடைபெறும் விழாக்களுள் நந்திதேவர் திருமண திருவிழா வெகு சிறப்பானது. இந்த தல ஓலமிட்ட விநாயகர் அருளால் சுந்தரரும், சேரமான் நாயனாரும் ஈசனை தரிசிப்ப தற்காக காவிரி வெள்ளம் ஒதுங்கி வழிவிட்ட தலம்.  
இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் காலில் முயலகனுக்கு பதில், ஆமை உள்ளது. சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இதுவாகும். திருவையாற்றில் சிலாத முனிவருக்கு மகனாய் அவதரித்த திருநந்திதேவர், சுயசா தேவியை மணந்து ஐயாறப்பரை பூஜித்து சிவசொரூபம் பெற்று சிவனின் வாகனமானார். இத்தலத்தில் நடைபெறும் விழாக்களுள் நந்திதேவர் திருமண திருவிழா வெகு சிறப்பானது. இந்த தல ஓலமிட்ட விநாயகர் அருளால் சுந்தரரும், சேரமான் நாயனாரும் ஈசனை தரிசிப்ப தற்காக காவிரி வெள்ளம் ஒதுங்கி வழிவிட்ட தலம்.  


சுசரிதன் என்னும் சிறுவனைப் பிடிக்க வந்த எமனை விலக்கி அந்த சிறுவனை ஆட்கொண்டார் இங்குள்ள இறைவன். இதனால் அவருக்கு ஆட்கொண்டார் என்ற பெயரும் உள்ளது. இந்த ஆட்கொண்டார் சன்னிதி தெற்கு கோபுர வாசலில் உள்ளது. இங்கு எப்போதும் குங்கிலியம் (சாம்பிராணி) புகைந்து கொண்டே இருக்கும். வேறு எங்கும் இல்லாத வகையில் ஈசனுக்கு வடைமாலை சாத்தப்படுகிறது. ஐயாறப்பரை பூஜித்து வந்த அர்ச்சகர் ஒரு முறை காசிக்கு சென்று விட்டார். இதனால் ஆலயத்தில் பூஜை முறை தவறும் நிலை ஏற்பட்டது.  
சுசரிதன் என்னும் சிறுவனைப் பிடிக்க வந்த எமனை விலக்கி அந்த சிறுவனை ஆட்கொண்டார் இங்குள்ள இறைவன். இதனால் அவருக்கு ஆட்கொண்டார் என்ற பெயரும் உள்ளது. இந்த ஆட்கொண்டார் சன்னிதி தெற்கு கோபுர வாசலில் உள்ளது. இங்கு எப்போதும் குங்கிலியம் (சாம்பிராணி) புகைந்து கொண்டே இருக்கும். வேறு எங்கும் இல்லாத வகையில் ஈசனுக்கு வடைமாலை சாத்தப்படுகிறது. ஐயாறப்பரை பூஜித்து வந்த அர்ச்சகர் ஒரு முறை காசிக்கு சென்று விட்டார். இதனால் ஆலயத்தில் பூஜை முறை தவறும் நிலை ஏற்பட்டது.  
வரிசை 62: வரிசை 62:
==தியாகராஜ ஆராதனை விழா==
==தியாகராஜ ஆராதனை விழா==
கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான [[தியாகராஜ சுவாமிகள்]] நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான  
கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான [[தியாகராஜ சுவாமிகள்]] நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான  
திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், ''தியாகராஜ ஆராதனை விழா'' என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாள்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல்  சென்னையிலும் ''சென்னையில் திருவையாறு'' என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாகக் கொண்டு [[சென்னை|சென்னையில்]]  ஆண்டு தோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது.
திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், ''தியாகராஜ ஆராதனை விழா'' என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாள்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துவமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல்  சென்னையிலும் ''சென்னையில் திருவையாறு'' என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாகக் கொண்டு [[சென்னை|சென்னையில்]]  ஆண்டு தோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது.


==திருவையாறு சப்தஸ்தானம்==
==திருவையாறு சப்தஸ்தானத்தில்==
சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, [[திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்|திருப்பழனம்]], [[திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்|திருச்சோற்றுத்துறை]], [[திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில்|திருவேதிகுடி]], [[திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில்|திருக்கண்டியூர்]], [[மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்|திருப்பூந்துருத்தி]] மற்றும் [[தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்|திருநெய்த்தானம்]] ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்<ref>[http://www.dinamani.com/edition_trichy/tanjore/2014/05/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article2227361.ece?service=print திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி, தினமணி, மே 16, 2014]</ref>. பின்னர் பிற சப்தஸ்தான பல்லக்குகள் அவரவர் தலங்களுக்குத் திரும்பும்.இவ்வாறான திருவிழா [[கும்பகோணம்]], [[கரந்தட்டாங்குடி]], [[நாகப்பட்டினம்]], [[மயிலாடுதுறை]] போன்ற இடங்களில் நடைபெறுகிறது.
சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, [[திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்|திருப்பழனம்]], [[திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்|திருச்சோற்றுத்துறை]], [[திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில்|திருவேதிகுடி]], [[திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில்|திருக்கண்டியூர்]], [[மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்|திருப்பூந்துருத்தி]] மற்றும் [[தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்|திருநெய்த்தானம்]] ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாற்றுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்<ref>[http://www.dinamani.com/edition_trichy/tanjore/2014/05/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article2227361.ece?service=print திருவையாற்றில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி, தினமணி, மே 16, 2014]</ref>. பின்னர் பிற சப்தஸ்தான பல்லக்குகள் அவரவர் தலங்களுக்குத் திரும்பும்.இவ்வாறான திருவிழா [[கும்பகோணம்]], [[கரந்தட்டாங்குடி]], [[நாகப்பட்டினம்]], [[மயிலாடுதுறை]] போன்ற இடங்களில் நடைபெறுகிறது.


[[திருநல்லூர்]], [[திருநீலக்குடி]], [[திருக்கஞ்சனூர்]] ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.<ref>ஏழூர்த் திருவிழாக்கள் (சப்தஸ்தானம்), முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002</ref>
[[திருநல்லூர்]], [[திருநீலக்குடி]], [[திருக்கஞ்சனூர்]] ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.<ref>ஏழூர்த் திருவிழாக்கள் (சப்தஸ்தானம்), முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/109247" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி