Amman
imported>Tom8011 சி (Fixed typo) |
(Amman) |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். பவானி ஆறு, காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் குடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது மிகவும் புகழ் பெற்றது. | இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். பவானி ஆறு, காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் குடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது மிகவும் புகழ் பெற்றது. | ||
இவ்வூரிலிருந்து சுமார் '''''15 கிலோமீட்டர்''''' தொலைவில் உள்ள '''அம்மன் பாளையம் ஸ்ரீ மாரியம்மன்''' கோவில் மிகவும் உலகப்புகழ் பெற்றது. இங்கு நடைபெறும் '''மாசி மாத திருவிழா''' மிகவும் சிறப்பு வாய்ந்தது. | |||
== மக்கள் வகைப்பாடு == | == மக்கள் வகைப்பாடு == | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,147 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 39,225 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3519 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,251 மற்றும் 40 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.33%, இசுலாமியர்கள் 4.24%, கிறித்தவர்கள் 2.35% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/bhavani-population-erode-tamil-nadu-803517 பவானி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,147 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 39,225 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3519 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,251 மற்றும் 40 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.33%, இசுலாமியர்கள் 4.24%, கிறித்தவர்கள் 2.35% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/bhavani-population-erode-tamil-nadu-803517 பவானி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref> |