பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
786 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மே 2020
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Amman)
imported>Sinsen
சிNo edit summary
வரிசை 22: வரிசை 22:
|இணையதளம்= www.municipality.tn.gov.in/bhavani/|}}
|இணையதளம்= www.municipality.tn.gov.in/bhavani/|}}


'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[பவானி வட்டம்]] மற்றும் [[பவானி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[பவானி சங்கமேசுவரர் கோயில்|சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ்பெற்றவை.
'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[பவானி வட்டம்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இது [[ஈரோடு மாநகராட்சி]] எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும்.


இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். பவானி ஆறு, காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் குடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து  வழிபடுவது மிகவும் புகழ்  பெற்றது.  
[[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு|ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து]] சுமார் 12கி.மீ தொலைவிலும் [[ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்|ஈரோடு சந்திப்பிலிருந்து]] சுமார் 15கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.


இவ்வூரிலிருந்து சுமார் '''''15 கிலோமீட்டர்''''' தொலைவில் உள்ள '''அம்மன் பாளையம் ஸ்ரீ மாரியம்மன்''' கோவில் மிகவும் உலகப்புகழ் பெற்றது. இங்கு நடைபெறும்  '''மாசி மாத திருவிழா''' மிகவும் சிறப்பு வாய்ந்தது.  
[[ஈரோடு மாநகரப் பேருந்து வழித்தடங்கள்]] மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
 
==சிறப்புகள்==
இங்குள்ள [[பவானி சங்கமேசுவரர் கோயில்|சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ்பெற்றவை.


== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/108708" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி