சி
→சிறப்புகள்
imported>Kanags சி (→சிறப்புகள்) |
|||
வரிசை 35: | வரிசை 35: | ||
== சிறப்புகள் == | == சிறப்புகள் == | ||
பொள்ளாச்சி பகுதி பல வகையான பொருட்களுக்கு சிறப்பு பெற்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டுச் சந்தையாகும். தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை பொள்ளாச்சியில் தான் உள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஒரு | பொள்ளாச்சி பகுதி பல வகையான பொருட்களுக்கு சிறப்பு பெற்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டுச் சந்தையாகும். தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை பொள்ளாச்சியில் தான் உள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஒரு [[ஏக்கர்]]. இந்த சந்தையில் இருந்துதான் கேரளா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகள் கொண்டு செல்லப் படுகின்றன. தமிழகத்தின் பல பகுதியிலிருந்து பல வகையான மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த மாடுகளில் பெறும்பகுதி இறைச்சிக்காக கேரளா கொண்டு செல்லப் படுகின்றன. இந்த சந்தை மாடுகளுக்கு மட்டும் அல்லாமல் ஆடுகள் விற்பனைக்கும் பெயர் பெற்றது. | ||
பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் கருபட்டி. இந்த பகுதியில் பெறும்பாலான இடங்களில் தென்னை மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து கள் மற்றும் தெலுவு இறக்கப்படுகின்றன. இதனுடன் கருபட்டியும் தயாரிக்கப்படுகின்றன. இந்த கருபட்டிகள் மணமும் சுவையும் கொண்டவை. இதனாலேயே வெளியூர் சந்தைகளில் இதன் மதிப்பு உயர்ந்து காணப்படுகின்றது. | பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் கருபட்டி. இந்த பகுதியில் பெறும்பாலான இடங்களில் தென்னை மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து கள் மற்றும் தெலுவு இறக்கப்படுகின்றன. இதனுடன் கருபட்டியும் தயாரிக்கப்படுகின்றன. இந்த கருபட்டிகள் மணமும் சுவையும் கொண்டவை. இதனாலேயே வெளியூர் சந்தைகளில் இதன் மதிப்பு உயர்ந்து காணப்படுகின்றது. |