பொள்ளாச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kanags
imported>Kanags
சிNo edit summary
வரிசை 23: வரிசை 23:
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Pollachi/|}}
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Pollachi/|}}

'''பொள்ளாச்சி''' ([[ஆங்கிலம்]]:Pollachi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
'''பொள்ளாச்சி''' (''Pollachi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.

==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.67|N|77.02|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Pollachi.html |title = Pollachi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293&nbsp;[[மீட்டர்]] (961&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும்.
பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும்.  
நல்ல வெப்ப நிலை உள்ள இடம் . இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும்.  

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 34: வரிசை 33:

== சிறப்புகள் ==
== சிறப்புகள் ==
பொள்ளாச்சி பகுதி பல வகையான பொருட்களுக்கு சிறப்பு பெற்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டுச் சந்தையாகும். தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை பொள்ளாச்சியில் தான் உள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஒரு [[ஏக்கர்]]. இந்த சந்தையில் இருந்துதான் கேரளா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகள் கொண்டு செல்லப் படுகின்றன. தமிழகத்தின் பல பகுதியிலிருந்து பல வகையான மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த மாடுகளில் பெறும்பகுதி இறைச்சிக்காக கேரளா கொண்டு செல்லப் படுகின்றன. இந்த சந்தை மாடுகளுக்கு மட்டும் அல்லாமல் ஆடுகள் விற்பனைக்கும் பெயர் பெற்றது.

பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் கருபட்டி. இந்த பகுதியில் பெறும்பாலான இடங்களில் தென்னை மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து கள் மற்றும் தெலுவு இறக்கப்படுகின்றன. இதனுடன் கருபட்டியும் தயாரிக்கப்படுகின்றன. இந்த கருபட்டிகள் மணமும் சுவையும் கொண்டவை. இதனாலேயே வெளியூர் சந்தைகளில் இதன் மதிப்பு உயர்ந்து காணப்படுகின்றது.  
பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் [[கருப்பட்டி]]. இந்த பகுதியில் பெறும்பாலான இடங்களில் [[தென்னை]] மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து [[கள்]] மற்றும் தெலுவு இறக்கப்படுகின்றன. இதனுடன் கருப்பட்டியும் தயாரிக்கப்படுகின்றன.  

தென்னை மரங்கள் இங்கு அதிகமாக காணப்படுவதால் இளநீர் மற்றும் தேங்காய் பொருட்களுக்கு பெயர் பெற்று காணப்படுகின்றது. அமைதியான சுற்றுச் சுழலும் மிதமான தட்பவெட்ப நிலையும் இங்கு நிலவுவதால் இந்த பகுதி சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

==மேற்கோள்கள்==
{{Reflist}}

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
வரிசை 48: வரிசை 49:

[[பகுப்பு:சிறப்பு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:சிறப்பு நிலை நகராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}

[[bpy:পোল্লাচি]]
[[bpy:পোল্লাচি]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107066" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி