தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Saranbiotech20 No edit summary |
imported>Saranbiotech20 No edit summary |
||
வரிசை 34: | வரிசை 34: | ||
கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில் கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறை குமாரபாளையத்தில் உள்ளது. இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. கைலிகள் தவிர, தளபதி வேஷ்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கு என்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.இவை தவிர, டிஸ்கோ துண்டு என்று சொல்லப்படும் துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இது கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். | கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில் கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறை குமாரபாளையத்தில் உள்ளது. இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. கைலிகள் தவிர, தளபதி வேஷ்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கு என்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.இவை தவிர, டிஸ்கோ துண்டு என்று சொல்லப்படும் துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இது கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். | ||
==சுற்றுலாத் தலங்கள்== | ==சுற்றுலாத் தலங்கள்== | ||
வரிசை 53: | வரிசை 48: | ||
* லட்சுமி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர் - நாமக்கல் ஆஞ்சநேயரைப் போன்று உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சிக்கோட்டை/வேதகிரி மலை தெரியும். | * லட்சுமி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர் - நாமக்கல் ஆஞ்சநேயரைப் போன்று உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சிக்கோட்டை/வேதகிரி மலை தெரியும். | ||
* குமாரபாளையம் | * குமாரபாளையம் முனியப்பன் கோவில் | ||
* குமாரபாளையம் | * குமாரபாளையம் வட்ட மலை முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழா கொண்டாடப்பெறும். | ||
* குமாரபாளையம் வட்ட மலை முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழா கொண்டாடப்பெறும். | |||
==திருவிழாக்கள்== | |||
இங்கே ஆலய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகள் ஊர் முழுவதும் திருவிழாகோலம் பூண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.ஆடி மாதம் வருகிற ஆடி பெருக்கு விழாவில் காவிரி நதியில் நீராடி கோவிலுக்கு சென்று வழிபட்டு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படும். | |||
*குமாரபாளையம் விட்டலபுரி அருள்மிகு விட்டோபா சமேத பாண்டுரங்க தேவஸ்தான சயன ஏகாதசி, பந்த சேவை, [[வைகுண்ட ஏகாதசி]] போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். விட்டலபுரி அருள்மிகு ராமர் திருக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். | |||
*காளியம்மன், கோட்டைமேடு பத்ரகாளியம்மன், சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழா வெகுசிறப்பான ஒன்றாகும். | |||
*குமாரபாளையம் முனியப்பன் கோவில் திருவிழா தை மாதத்தில் கொண்டாடப்பெறும். | |||
*குமாரபாளையம் வட்ட மலை முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழா கொண்டாடப்பெறும். | |||
===சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்=== | ===சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்=== |