குமாரபாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Saranbiotech20 No edit summary |
imported>Saranbiotech20 No edit summary |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,640 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குமரபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குமாரபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,640 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குமரபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குமாரபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
65% | 65% கைலிகள் ஏற்றுமதி இங்கிருந்து அரபு நாடுகளுக்கு செய்யப்படுகிறது. பலதரப்பட்ட மக்கள் இங்கே வசிக்கின்றனர். இங்கு தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன. | ||
==முக்கியத்தொழில்== | |||
ஈரோட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கைலி ஏற்றுமதியாகிறது. காரணம், இங்கு தயாராகும் கைலிகள் தரத்துக்குப் பெயர் போனவை. குமாரபாளையமும் அதற்குப் பக்கத்தில் இருக்கிற பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. | |||
கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே இங்கு உற்பத்திகள் தொடங்கபட்டன. இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். | |||
கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில் கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறை குமாரபாளையத்தில் உள்ளது. இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. கைலிகள் தவிர, தளபதி வேஷ்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கு என்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.இவை தவிர, டிஸ்கோ துண்டு என்று சொல்லப்படும் துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இது கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். | |||
==திருவிழாக்கள்== | ==திருவிழாக்கள்== | ||
இங்கே ஆலய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகள் ஊர் முழுவதும் திருவிழாகோலம் பூண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.ஆடி மாதம் வருகிற ஆடி பெருக்கு விழாவில் காவிரி நதியில் நீராடி கோவிலுக்கு சென்று வழிபட்டு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படும். | இங்கே ஆலய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகள் ஊர் முழுவதும் திருவிழாகோலம் பூண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.ஆடி மாதம் வருகிற ஆடி பெருக்கு விழாவில் காவிரி நதியில் நீராடி கோவிலுக்கு சென்று வழிபட்டு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படும். | ||
* குமாரபாளையம் விட்டலபுரி அருள்மிகு விட்டோபா சமேத பாண்டுரங்க தேவஸ்தான சயன ஏகாதசி, பந்த சேவை, [[வைகுண்ட ஏகாதசி]] போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். விட்டலபுரி அருள்மிகு ராமர் திருக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். | |||
==சுற்றுலாத் தலங்கள்== | ==சுற்றுலாத் தலங்கள்== | ||
[[File:Uratchikota hill.jpg|158px|thumb|left|ஊராட்சிக்கோட்டை/வேதகிரி மலை]] | [[File:Uratchikota hill.jpg|158px|thumb|left|ஊராட்சிக்கோட்டை/வேதகிரி மலை]] | ||
இதன் எல்லையாக உள்ள பவானி, காவிரி ஆறு, மதகு அணைகள், சுற்றி உள்ள கிராமங்கள் என பலவகை இயற்கை | இதன் எல்லையாக உள்ள பவானி, காவிரி ஆறு, மதகு அணைகள், சுற்றி உள்ள கிராமங்கள் என பலவகை இயற்கை அழகைக் கொண்டு மிளிருகிறது. | ||
[[படிமம்:கூடுதுறை.jpeg|thumbnail|இடது|கூடுதுறை கோயில் ]] | [[படிமம்:கூடுதுறை.jpeg|thumbnail|இடது|கூடுதுறை கோயில் ]] | ||
வரிசை 41: | வரிசை 50: | ||
* பவானி கூடுதுறையில் உள்ள அருள்மிகு வேத நாயகி சமேத சங்கமேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கமிப்பதால், இது கூடுதுறை என வழங்கபடுகிறது. மேலும் திருநானா என புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இங்கு முன்னோர் சாபம் போக்க விசேச காலங்களில் மக்கள் தங்கள் பித்ருகளுக்கு தட்சணம் அளித்து சாபம் நீங்கி செல்வார்கள்.முக்கிய சைவத்திருத்தலங்கலில் பவானி கூடுதுறையும் ஒன்று. | * பவானி கூடுதுறையில் உள்ள அருள்மிகு வேத நாயகி சமேத சங்கமேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கமிப்பதால், இது கூடுதுறை என வழங்கபடுகிறது. மேலும் திருநானா என புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இங்கு முன்னோர் சாபம் போக்க விசேச காலங்களில் மக்கள் தங்கள் பித்ருகளுக்கு தட்சணம் அளித்து சாபம் நீங்கி செல்வார்கள்.முக்கிய சைவத்திருத்தலங்கலில் பவானி கூடுதுறையும் ஒன்று. | ||
* லட்சுமி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர் - நாமக்கல் ஆஞ்சநேயரைப் போன்று உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சிக்கோட்டை/வேதகிரி மலை தெரியும். | * லட்சுமி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர் - நாமக்கல் ஆஞ்சநேயரைப் போன்று உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சிக்கோட்டை/வேதகிரி மலை தெரியும். | ||
வரிசை 63: | வரிசை 68: | ||
* குமாரபாளையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊராட்சிகோட்டை மலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. | * குமாரபாளையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊராட்சிகோட்டை மலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. | ||
* குமாரபாளையத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள நாமக்கல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர், ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் | * குமாரபாளையத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள நாமக்கல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர், ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றன. | ||
* குமாரபாளையத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள | * குமாரபாளையத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள திருச்செங்கோட்டு நகரில் மலையின் மீது வீற்றிருக்கும் அருள்மிகு அர்த்தனாரீசுவரர் சுவாமி திருத்தலமானது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். | ||
==2011 உள்ளாட்சி தேர்தல்== | ==2011 உள்ளாட்சி தேர்தல்== |