குமாரபாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 பெப்ரவரி 2014
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Saranbiotech20
imported>Saranbiotech20
No edit summary
வரிசை 32: வரிசை 32:

==சுற்றுலாத் தலங்கள்==
==சுற்றுலாத் தலங்கள்==
[[File:Uratchikota hill.jpg|158px|thumb|left|உராட்சி கோட்டைமலை (Uratchikota hill)]]
[[File:Uratchikota hill.jpg|158px|thumb|left|ஊராட்சிக்கோட்டை/வேதகிரி மலை]]
இதன் எல்லையாக உள்ள பவானி, காவிரி ஆறு, மதகு அணைகள், சுற்றி உள்ள கிராமங்கள் என பலவகை இயற்கை அழகை கொண்டு மிளிருகிறது.

வரிசை 46: வரிசை 46:
* குமாரபாளையம் நகர் விட்டலபுரி அருள்மிகு ராமர் திருக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.

* லட்சுமி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர் - நாமக்கல் ஆஞ்சநேயரைப் போன்று உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சி கோட்டை(வேதகிரி) மலை தெரியும்.
* லட்சுமி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர் - நாமக்கல் ஆஞ்சநேயரைப் போன்று உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சிக்கோட்டை/வேதகிரி மலை தெரியும்.

* குமாரபாளையம் காளியம்மன், கோட்டைமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழா வெகுசிறப்பான ஒன்றாகும்.

வரிசை 56: வரிசை 56:
===சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்===

* குமாரபாளையத்திலிருந்து 120 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அருவியானது அமைந்துள்ளது.

* குமாரபாளையத்திலிருந்து 53 கி.மீ. தொலைவில் கொடிவேரி அணை அமைந்துள்ளது.

* குமாரபாளையத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் மேட்டூர் அணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது.

* குமாரபாளையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊராட்சிகோட்டை மலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.  கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

* குமாரபாளையத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள நாமக்கல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர், ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்றது.

* குமாரபாளையத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள திருச்செங்கோடு நகரில் மலையின் மீது வீற்றிருக்கும் அருள்மிகு அர்த்தனாரீசுவரர் சுவாமி திருத்தலமானது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106926" இருந்து மீள்விக்கப்பட்டது