→சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்
imported>Saranbiotech20 |
imported>Saranbiotech20 |
||
வரிசை 39: | வரிசை 39: | ||
===சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்=== | ===சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்=== | ||
* பவானி கூடுதுறையில் உள்ள அருள்மிகு வேத நாயகி சமேத சங்கமேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கமிப்பதால், இது கூடுதுறை என வழங்கபடுகிறது. மேலும் திருநானா என புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இங்கு முன்னோர் சாபம் போக்க விசேச காலங்களில் மக்கள் தங்கள் பித்ருகளுக்கு தட்சணம் அளித்து சாபம் நீங்கி செல்வார்கள். | |||
* பவானி கூடுதுறையில் உள்ள அருள்மிகு வேத நாயகி சமேத சங்கமேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கமிப்பதால், இது கூடுதுறை என வழங்கபடுகிறது. மேலும் திருநானா என புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இங்கு முன்னோர் சாபம் போக்க விசேச காலங்களில் மக்கள் தங்கள் பித்ருகளுக்கு தட்சணம் அளித்து சாபம் நீங்கி செல்வார்கள்.முக்கிய சைவத்திருத்தலங்கலில் பவானி கூடுதுறையும் ஒன்று. | |||
* குமாரபாளையம் நகர் விட்டலபுரி அருள்மிகு விட்டோபா சமேத பாண்டுரங்க தேவஸ்தான சயன ஏகாதசி, பந்த சேவை, [[வைகுண்ட ஏகாதசி]] போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். | * குமாரபாளையம் நகர் விட்டலபுரி அருள்மிகு விட்டோபா சமேத பாண்டுரங்க தேவஸ்தான சயன ஏகாதசி, பந்த சேவை, [[வைகுண்ட ஏகாதசி]] போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். | ||
* குமாரபாளையம் நகர் விட்டலபுரி அருள்மிகு ராமர் திருக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். | * குமாரபாளையம் நகர் விட்டலபுரி அருள்மிகு ராமர் திருக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். | ||
* லட்சுமி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர் - நாமக்கல் ஆஞ்சநேயரைப் போன்று உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சி கோட்டை(வேதகிரி) மலை தெரியும். | * லட்சுமி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர் - நாமக்கல் ஆஞ்சநேயரைப் போன்று உயரமான சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊராட்சி கோட்டை(வேதகிரி) மலை தெரியும். | ||
* குமாரபாளையம் கோட்டைமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழா | |||
* குமாரபாளையம் காளியம்மன், கோட்டைமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழா வெகுசிறப்பான ஒன்றாகும். | |||
* குமாரபாளையம் முனியப்பன் கோவில் திருவிழா தை மாதத்தில் கொண்டாடப்பெறும். | |||
* குமாரபாளையம் வட்ட மலை முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழா கொண்டாடப்பெறும். | |||
===சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்=== | ===சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்=== |