குமாரபாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்
imported>Shanmugamp7 சிNo edit summary |
imported>Saranbiotech20 |
||
வரிசை 46: | வரிசை 46: | ||
===சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்=== | ===சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்=== | ||
* | * குமாரபாளையத்திலிருந்து 120 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அருவியானது அமைந்துள்ளது. | ||
* | * குமாரபாளையத்திலிருந்து 53 கி.மீ. தொலைவில் கொடிவேரி அணை அமைந்துள்ளது. | ||
* | * குமாரபாளையத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் மேட்டூர் அணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது. | ||
* | * குமாரபாளையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊராட்சிகோட்டை மலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. | ||
* | * குமாரபாளையத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள நாமக்கல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர், ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்றது. | ||
* | * குமாரபாளையத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள திருச்செங்கோடு நகரில் மலையின் மீது வீற்றிருக்கும் அருள்மிகு அர்த்தனாரீசுவரர் சுவாமி திருத்தலமானது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். | ||
==2011 உள்ளாட்சி தேர்தல்== | ==2011 உள்ளாட்சி தேர்தல்== |