சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

846 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஏப்ரல் 2018
imported>Sengai Podhuvan
வரிசை 29: வரிசை 29:

சங்ககிரி மலை [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் [[தீரன் சின்னமலை]] ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார். தற்பொழுது இம்மலைக்கோட்டையானது எந்த ஒரு பராமரிப்பும் செய்யப்படாமல் கவனிப்பின்றி இருக்கிறது.  

இந்த ஊரை அடுத்து இருந்த ஐவேலி என்னும் ஊரில் அசதி என்னும் இடையன் வாழ்ந்துவந்தான். இவன் ஔவையாருக்குப் பொற்கலத்தில் விருந்தளித்தான். இந்த அசதியைப் போற்றிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த  [[ஔவையார்]] [[அசதிக்கோவை]] என்னும் நூலைப் பாடியுள்ளார். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 45, முனைவர் ந ஆனந்தி உரை </ref> 
==மேற்கோள்==
{{Reflist}}

{{சேலம் மாவட்டம்}}
{{சேலம் மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106706" இருந்து மீள்விக்கப்பட்டது