சித்தார்த் வேணுகோபால்
சித்தார்த் வேணுகோபால் தமிழ் நடிகராவார். இவர் ஆனந்த தாண்டவம் (2009) திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். நான் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் துணை நடிகராக நடித்துள்ளார்.
சித்தார்த் வேணுகோபால் | |
---|---|
பிறப்பு | சித்தார்த் வேணுகோபால் 28 நவம்பர் 1985 கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2009–தற்போது |
சித்தார்த் வேணுகோபால் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் நவம்பர் 28, 1985ல் பிறந்தார். இவருடைய சகோதரி ரதி. குமரகுரு பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் பட்டையப் படிப்பினை முடித்தார்.
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2006 | ஜூன் ஆர் | சுந்தர் | தமிழ் | |
2009 | ஆனந்த தாண்டவம் | ரகு | தமிழ் | |
2012 | நான் | அசோக் | தமிழ் |
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
சித்தார்த் வேணுகோபால் படங்கள் tamilfilmnews பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்