சிகாமணி ரமாமணி
சிகாமணி ரமாமணி என்பது 2001ஆவது ஆண்டில் விசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் எஸ். வி. சேகர், ஊர்வசி, மனோரமா, சிறீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[1][2][3][4]
சிகாமணி ரமாமணி | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | ராஜ் கோ |
கதை | விசு |
திரைக்கதை | விசு |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | எஸ். வி. சேகர் ஊர்வசி மனோரமா சிறீவித்யா |
ஒளிப்பதிவு | டி. பேபி பிலிப்சு |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | ராஜ் கோ |
விநியோகம் | ராஜ் கோ |
வெளியீடு | மார்ச்சு 15, 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Sigamani Ramamani". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.
- ↑ "Sigamani Ramamani". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.
- ↑ "Sigamani Ramamani Review - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.
- ↑ "Sigamani Ramamani". gomolo.com. Archived from the original on 2014-10-30. பார்க்கப்பட்ட நாள் 2014-10-30.