சா. சண்முகம்
சா. சண்முகம் (பி: 1948) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'பொன். முகம்' எனும் புனைப்பெயரால் எழுத்துலகில் நன்கறியப்பட்ட இவர் மதிப்பீடுத் தொழில் நுணுக்கர் (Valuation Tecnician) ஆக கடமையாற்றி வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்ற இவர் அதிகமாக மரபுக் கவிதைகளையே எழுதிவருகின்றார்.
தொழிற்சங்க ஈடுபாடு
அரசியல், தொழிற்சங்கம் மற்றும் சமுக இயக்கங்களில் ஈடுபாடு உள்ளவராகவும் காணப்படுகின்றார்.