சாரதா பிரீதா

சாரதா பிரீதா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2] இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பவராக இருந்தார்.[3][4]

சாரதா பிரீதா
தேசியம்இந்தியா
பணிநடிகர்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1980 ரிஷிமூலம் தமிழ்
1982 ஓலங்கள் மலையாளம்
1983 கட்டாதே கிளிக்குடு யமுனா மலையாளம்
1985 யாத்ரா மலையாளம்
1986 ஆயிரம் பூக்கள் மலரட்டும் தமிழ்
1991 என் ராசாவின் மனசிலே கஸ்தூரி தமிழ்
1992 சின்ன பசங்க நாங்க பூச்செண்டு தமிழ்
1992 கவர்மெண்ட் மாப்பிள்ளை (1992 திரைப்படம்) கல்யாணி தமிழ்
1993 கொஞ்சும் கிளி தமிழ்
1993 மணிகுயில் காவேரி தமிழ்
1994 பூச்சக்கர மனி கெட்டம் ஹேமலதா மலையாளம்
1994 கமனம் ரோசி மலையாளம்
1994 புதுபட்டி பொன்னுத்தாயி தமிழ்
1994 நந்தினி ஒப்போல் சுந்தரி மலையாளம்
1995 குஸ்துரிகாடு ரேஷ்மா மலையாளம்
1995 மனதிலே ஒரு பாட்டு சோதி தமிழ்
1997 சியாமஸ் இட்டக்கல் சோபியா நான்சி மலையாளம்
1997 ரேஞ்சர் ரேகா மலையாளம்
1998 கொண்டாட்டம் சாரதா தமிழ்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாரதா_பிரீதா&oldid=22716" இருந்து மீள்விக்கப்பட்டது