சாந்தி நிலையம்

சாந்தி நிலையம் (Shanti Nilayam) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், காஞ்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சாந்தி நிலையம்
இயக்கம்ஜி. எஸ். மணி
தயாரிப்புஜேம் மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
காஞ்சனா
வெளியீடு1969
நீளம்4354 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

ஒலிப்பதிவு

எம். எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1][2] இப்படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி பாடல் எஸ். பி. பாலசுப்பிரமணியம் திரைப்படங்களில் பாடிய முதலாவது பாடலாகும்.[3]

பாடல்கள்[4]
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "இயற்கை என்னும்"  கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 3.29
2. "கடவுள் ஒருநாள்"  கண்ணதாசன்பி. சுசீலா 4.33
3. "பூமியில் இருப்பதும்"  கண்ணதாசன்டி. எம். சௌந்தரராஜன் 3.02
4. "செல்வங்களே"  கண்ணதாசன்பி. சுசீலா 3.08
5. "பெண்ணைப் பார்த்தும்"  கண்ணதாசன்  3.24
6. "இறைவன் வருவான்"  கண்ணதாசன்பி. சுசீலா 3.52
மொத்த நீளம்:
16.96

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாந்தி_நிலையம்&oldid=33182" இருந்து மீள்விக்கப்பட்டது