சாத்து மொழி
சாத்து மொழி (எளிய சீனம்: 回辉语; மரபுவழிச் சீனம்: 回輝語; ||பின்யின்]]: Huíhuīyǔ English: Tsat, Utsat, Utset, Huíhuī, or Hainan Cham) என்பது சீனாவில் உள்ள அயனான் தீவுகளில் வசிக்கும் உதுசுல மக்களால் பேசப்படுகிற ஒரு மொழி ஆகும். இது சாமிக்கு மொழிகளிலேயே குறைந்து பேசப்படுகிற ஒரு மொழி ஆகும். இது ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும்.[3] இம்மொழியை 4,000 மக்கள் பேசுகின்றனர்.
சாத்து மொழி Tsat | |
---|---|
நாடு(கள்) | சீனா |
பிராந்தியம் | அயனான் |
இனம் | உதுசுல |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 4,000 (2007)[1] |
ஆஸ்திரோனீசிய மொழிகள்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | huq |
மொழிக் குறிப்பு | tsat1238[2] |
சான்றுகள்
- ↑ சாத்து மொழி
Tsat at Ethnologue (18th ed., 2015) - ↑ Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Tsat". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/tsat1238.
- ↑ Jerold A. Edmondson (1993). Tonality in Austronesian languages (illustrated ). University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8248-1530-0.
வெளியிணைப்புகள்
- Pérez Pereiro, Alberto. "Tonality in Phan Rang Cham and Tsat" இம் மூலத்தில் இருந்து 2006-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060320070439/http://www.public.asu.edu/~aperez7/TONALITY.html. பார்த்த நாள்: 2006-12-22.
- Recent papers on Tsat பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்