சரத் சந்திரசிறி முத்துக்குமாரண

சரத் சந்திரசிறி முத்துக்குமாரண (Sarath Chandrasiri Muthukumarana, பிறப்பு: பெப்ரவரி 24, 1953) இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டில் அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[1][2]

சரத் முத்துக்குமாரண
அநுராதமுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 24, 1953 (1953-02-24) (அகவை 71)
இலங்கை
தேசியம்இலங்கை இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி

வாழ்க்கைக் குறிப்பு

கட்டியாவ ரோட், எப்பாவ யில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

  1. "S.C. MUTUKUMARANA". Directory of Members (இலங்கை நாடாளுமன்றம்) இம் மூலத்தில் இருந்து 2010-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101013023649/http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=3154. பார்த்த நாள்: 14-03-2013. 
  2. "Parliamentary Elections -2010". Department of Elections, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2010-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513042036/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Anuradhapura_pref_GE2010.pdf. பார்த்த நாள்: 14-03-2013.