சபிதா ஆனந்த்

சபிதா ஆனந்த் (மலையாளம்: സബിത ആനന്ദ്) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாளத்தில் 1980களின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த இவர், 1950, மற்றும் 1960களில் மலையாளத் திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான ஜே. ஏ. ஆர். ஆனந்தின் மகளாவார்.

சபிதா ஆனந்த்
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1982 - தற்போது வரை

திரை வாழ்க்கை

1987ஆம் ஆண்டில் உப்பு என்னும் மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் சுமார் 100 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ள இவர் மலையாளத்தில், மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும், கன்னடத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது துணை கதாப்பாத்திரங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

நடித்த திரைப்படங்கள்

தமிழ் திரைப்படங்கள்

தொலைக்காட்சித் தொடர்கள்

ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் தொலைக்காட்சி மொழி குறிப்புகள்
2004 கோலங்கள் தைலாம்பாள் சன் தொலைக்காட்சி தமிழ்
2006 பெண் சன் தொலைக்காட்சி தமிழ்
2008 ஓமனத்திங்கள் பக்சி ஏசியாநெட் மலையாளம்
2010-2013 தியாகம் சன் தொலைக்காட்சி தமிழ்
2011-2013 சினேககூடு சூர்யா தொலைக்காட்சி மலையாளம்
2013–தற்போது வரை தெய்வமகள் சரோஜா தேவராஜ் சன் தொலைக்காட்சி தமிழ்

2017 மாப்பிள்ளைை விஜய் tv

2019 நாம் இருவர் நமக்கு இருவர் விஜய் டிவி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சபிதா_ஆனந்த்&oldid=23534" இருந்து மீள்விக்கப்பட்டது