சன்மார்க்க போதினி (இதழ்)
சன்மார்க்க போதினி என்பது இலங்கை, யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் 1884 ஆம் ஆண்டு முதல் ச. தம்பிமுத்து (1857-1937) என்பவரால் அச்சுவேலியில் அச்சிடப்பட்டு வெளிவந்தது.[1][2] 47 ஆண்டுகள் இவ்விதழ் வெளிவந்தது.[3]
சன்மார்க்க போதினியில் சுவாமி ஞானப்பிரகாசர் தொடராக எழுதிய சில கட்டுரைகள் பின்னர் யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.[4]
மேற்கோள்கள்
- ↑ Katiresu, S. (2005) [1905]. A Hand Book to the Jaffna Peninsula. New Delhi: Asian Educational Services. பக். 29. ISBN 81-206-1872-6.
- ↑ அச்சுவேலி தம்பிமுத்துப் புலவர் பரணிடப்பட்டது 2013-01-10 at the வந்தவழி இயந்திரம், thejaffna.com
- ↑ "பண்டைத் தமிழர் நூலுக்கு கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் வழங்கிய அணிந்துரை" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304220531/http://www.ezhunamedia.com/?p=212.
- ↑ யாழ்ப்பாண வைபவ விமர்சனம், நூலகம் திட்டம்