சன்னி லியோனே (நடிகை)

கரெஞ்சித் கவுர் வோரா (Karenjit Kaur Vohra)[2] (பிறப்பு: மே 13, 1981),[3] தொழில்முறைப் பெயரான சன்னி லியோனே (Sunny Leone) (/liˈni/), என பரவலாக அறியப்படும் இவர் கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் ஆபாசதிரைப்பட நடிகையுமாவார். இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.[சான்று தேவை] இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு ஏற்பட்டது.[4]

சன்னி லியோன்
Sunny Leone, december 2015, Mastizaade.jpg
சன்னி லியோன்
பிறப்புகரெஞ்சித் கவுர் வோரா
மே 13, 1981 (1981-05-13) (அகவை 43)
சார்னியா, ஒன்ராறியோ, கனடா கனடா
தேசியம்கனடியன்
துணை(கள்)டேனியல் வேபர் [1]
உயரம்1.63 மீட்டர்கள் (5 அடி 4 அங்)
எடை110 lb (50 kg; 7.9 st)
இனம்பஞ்சாபி
வயது வந்தோர் படங்கள்52 நடிகையாக,
51 இயக்குநராக
(per IAFD)
அதிகாரபூர்வ தளம்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2004 தி கேர்ள் நெக்ஸ்ட் டோர் ஆங்கிலம் கௌரவத் தோற்றம்
2008 பைரேட்ஸ் பிளட்ஸ் சன்னி ஆங்கிலம்
2010 தி வெர்ஜினிட்டி ஹிட் சன்னி ஆங்கிலம்
2012 ஜிசம் 2 இந்தி
2013 சூட்டவுட் வித் வடல லைலா இந்தி லைல்லா திரைப்பாடலுக்குத் சிறப்புத் தோற்றம்
2013 ஜாக்பாட் மாயா இந்தி
2014 ராகினி எம்எம்எஸ் 2 சன்னி இந்தி
2014 டின்னா அன்ட் லோலோ டின்னா இந்தி Post-production
2014 வடகறி தமிழ் சிறப்புத் தோற்றம் [5]

தொலைக்காட்சி

ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் தொலைக்காட்சி Notes
2005 எம்டிவி விருதுகள் செய்தியாளர் எம்டிவி இந்தியா முதல்த் தோற்றம்
2007 டேப்பி டஸ் டல்லாஸ் சுயம் சோடைம் ஆவணப்படம்
2008 மை பாரே லேடி 2:ஓபன் பார் பிசினஸ் போட்டியாளர் பாக்ஸ் டியாலட்டி தொலைக்காட்சி
2008 கோ- எட் கான்பிடென்சியல் ஸ்டிப்பர் சினிமேக்ஸ் ஆப்ரட் டார்க்
2011 பிக் பாஸ் 5 போட்டியாளர் கலர்ஸ்
2014 ஹாண்டட் வீக்கென்ஸ் வித் சன்னி லியோன் தொகுப்பாளர் எம்டிவி இந்தியா
படிமம்:Sunny Leone at Bigg Boss series, India (2).jpg
சஞ்சத் தத்துடன் சன்னி லியோன் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்

மேற்கோள்கள்

  1. "Sunny Leone's husband comes to India". Times of India. April 16, 2012 இம் மூலத்தில் இருந்து March 22, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140322071308/http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Sunny-Leones-husband-comes-to-India/articleshow/12687162.cms. பார்த்த நாள்: October 1, 2012. 
  2. "Sunny Leone's real name revealed!". Hindustan Times. Agencies. April 27, 2012 இம் மூலத்தில் இருந்து April 13, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140413142211/http://www.hindustantimes.com/entertainment/tabloid/sunny-leone-s-real-name-revealed/article1-847131.aspx. பார்த்த நாள்: 1 April 2014. 
  3. "About Me". www.sunnyleone.com. http://www.sunnyleone.com/en/about. பார்த்த நாள்: January 5, 2016. 
  4. எதிர்ப்பு
  5. http://cinema.vikatan.com/articles/news/34/3348 பரணிடப்பட்டது 2014-02-13 at the வந்தவழி இயந்திரம் புடவை கட்டியும் ஐட்டம் டான்ஸ் ஆடும் சன்னி லியோன்! சினிமா விகடன் பார்த்த நாள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சன்னி_லியோனே_(நடிகை)&oldid=22682" இருந்து மீள்விக்கப்பட்டது