சண்பகவல்லி (திரைப்படம்)
சண்பகவல்லி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். லங்கா சத்தியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, ஏ. என். பெரியநாயகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
சண்பகவல்லி | |
---|---|
இயக்கம் | லங்கா சத்தியம் |
தயாரிப்பு | ஸ்ரீகந்தர் பிலிம்ஸ் |
கதை | வசனம்: தில்லை பொன்னப்பா |
இசை | பசவங்குடி சர்மா[1] |
நடிப்பு | டி. எஸ். பாலையா கே. கே. பெருமாள் பி. ஆர். ராஜகோபால ஐயர் வி. எம். ஏழுமலை கே. வி. ஸ்ரீநிவாசா ஏ. என். பெரியநாயகி எம். எஸ். விஜயாள் |
வெளியீடு | பெப்ரவரி 20, 1948 |
நீளம் | 13652 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பி. ஆர். ராஜகோபாலய்யரின் பாடல்களுக்கு பசவங்குடி சர்மா[1] இசையமைத்திருந்தார். தில்லை பொன்னப்பா வசனம் எழுதினார்.[2]
நடிப்பு
விக்கிரமாதித்தன் கதையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தில் நடித்திருப்போர்:[2]
- டி. எஸ். பாலையா
- ஏ. என். பெரியநாயகி
- பி. ஆர். ராஜகோபாலய்யர்
- கே. கே. பெருமாள்
- வி. எம். ஏழுமலை
- எம். எஸ். விஜயாள்
- பெஜவாடா ராஜரத்தினம்
- ஆர். கிருஷ்ணவேணி
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். https://archive.today/20221128053043/http://www.lakshmansruthi.com/cineprofiles/1948-cinedetails13.asp.
- ↑ 2.0 2.1 2.2 "சண்பகவல்லி". பேசும் படம். சனவரி 1948.