சக்கரம் (திரைப்படம்)
சக்கரம் (Chakkaram) 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை அன்னை திரைப்பட நிறுவனம் சார்பில் கே.ஆர்.பாலன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவை விஜயன் கையாண்டார்.[2] படத்தின் இறுதி நீளம் 3,938 மீட்டர்கள் (12,920 அடி). ஆகும்.[3] எசு.எம்.சுப்பையா நாயுடு திரைப்படத்திற்கு இசையமைத்தார். கவிஞர் வாலி பாடல்கள் எழுதினார்.[2][4]
சக்கரம் | |
---|---|
இயக்கம் | ஏ. காசிலிங்கம் |
தயாரிப்பு | கே. வரதராஜன் அன்னை பிலிம்ஸ் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் வெண்ணிற ஆடை நிர்மலா |
வெளியீடு | திசம்பர் 6, 1968 |
நீளம் | 3938 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "At other theatres | Tamil". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 7 December 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19681207&printsec=frontpage&hl=en.
- ↑ 2.0 2.1 Randor Guy (4 July 2015). "Chakkaram 1968". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180530131201/http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-chakkaram/article7386628.ece.
- ↑ Peter Cowie, தொகுப்பாசிரியர் (1968). World Filmography. Tantivy Press. பக். 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-498-01569-4. https://books.google.com/books?id=u5U3AAAAIAAJ&q=chakkaram+gemini. பார்த்த நாள்: 16 August 2019.
- ↑ "Chakkaram". 31 December 1968 இம் மூலத்தில் இருந்து 6 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190306043120/https://www.jiosaavn.com/album/chakkaram/FNdWYBsYR3s_.
உசாத்துணை
- Chakkaram 1968, ராண்டார் கை, தி இந்து, சூலை 4, 2015