கௌரி கல்யாணம்
கௌரி கல்யாணம் (Gowri Kalyanam) 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இப்படத்திற்கு எம்.எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[3]
கௌரி கல்யாணம் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | ஜி. வி. சரவணன் சரவணா கம்பைன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
வெளியீடு | நவம்பர் 11, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4948 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஜெய்சங்கர் ராஜு
- ஜெயலலிதா - கௌரி
- ரவிச்சந்திரன் - இராமு
- ஷீலா- லட்சுமி
- நாகேஷ்- பள்ளி ஆசிரியர்
- மனோரமா - அய்யாக்கண்ணுவின் மனைவி
- பண்டரி பாய் - காமாட்சி
- எஸ். என். லட்சுமி அஸ்ர் ராமுவின் அத்தை
- எஸ். வி. இராமதாஸ் - அய்யாக்கண்ணு
- வி. எஸ். ராகவன் - வேதகிரி
- கே. விஜயன்
- கரிகோல் ராஜு- வைத்தியர்
- பக்கோடா காதர்- பள்ளி மாணவன்
- மாஸ்டர் பிரபாகர்- கணப்பிரகாசம்
- தனராஜ்
- எம். ஏ. கணபதி
- பசுபதி
- நடராஜன்
- இலட்சுமி குமார்
மேற்கோள்கள்
- ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்" (in ta). 6 December 2016 இம் மூலத்தில் இருந்து 24 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200624160449/https://www.dinamani.com/cm-jayalalitha/2016/dec/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2610816.html.
- ↑ "கௌரி கல்யாணம்" (in ta). https://spicyonion.com/tamil/movie/gauri-kalyanam/.
- ↑ "Gowri Kalyanam (1966)" இம் மூலத்தில் இருந்து 22 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222040034/http://play.raaga.com/tamil/album/gowri-kalyanam-t0001596.