கௌரவம் (2013 திரைப்படம்)
- 1973 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்தைப் பற்றி அறிய, கௌரவம் (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்கவும்.
கௌரவம் என்பது 2013 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் திரைப்படம். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. இதை டூயட் மூவீஸ் என்ற பதாகையின் கீழ் பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ளார்.
கௌரவம் | |
---|---|
கௌரவம் (தமிழ்) | |
இயக்கம் | ராதா மோகன் |
தயாரிப்பு | பிரகாஷ் ராஜ் |
கதை | ராதா மோகன் பி. வி. எஸ். ரவி விஜி |
இசை | எஸ். தமன் |
நடிப்பு | அல்லு சிரிஷ் யாமி கௌதம் பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | பிரீத்தா |
படத்தொகுப்பு | ஆலென் |
கலையகம் | டூயெட் மூவீஸ் |
வெளியீடு | ஏப்ரல் 19, 2013[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
மொத்த வருவாய் | ₹36.30 கோடி (US$4.5 மில்லியன்)[2] |
மேற்கோள்கள்
- ↑ "Gouravam Release Date: April 19". kollyinsider.com.
- ↑ "Gouravam Movie 4th Week Collections". பார்க்கப்பட்ட நாள் 11 மே 2013.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)
படிமம்:India film clapperboard (variant).svg | இது தமிழ்த் திரைப்படம் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் தமிழர்விக்கிக்கு உதவலாம் . |