கொழும்புத்துறை


கொழும்புத்துறை[1][2] யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறத்தாழ 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இக்கிராமத்தில் உள்ளவர்கள் மீன்பிடி, வேளாண்மை மற்றும் தேங்காய்ப் பொச்சுமட்டையை கடற்கரையில் ஊறவிட்டுக் கயிறு மற்றும் தும்புத்தடிகளையும் செய்து வருகின்றனர். இப்பகுதியில் முன்னர் வீதிகள் விருத்தியாக முன்னர் யாழ்ப்பாணத்துக்கான பொருட்கள் கப்பல் மூலம் கொழும்பில் இருந்து இறங்குவதால் கொழும்புத்துறை என்ற காரணப் பெயரைப் பெற்றது. அரியாலை இதன் அயற்கிராமம் ஆகும்.

கொழும்புத்துறை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
கொழும்புத்துறை
கொழும்புத்துறை is located in இலங்கை
கொழும்புத்துறை
ஆள்கூறுகள்: 9°39′1″N 80°2′39″E / 9.65028°N 80.04417°E / 9.65028; 80.04417

இப்பகுதியில் ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் போன்ற புகழ்பெற்ற இந்து ஆலயங்கள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கொழும்புத்துறை&oldid=39955" இருந்து மீள்விக்கப்பட்டது