கே (இசையமைப்பாளர்)

கே (K (composer)) என அறியப்படும் கிருஷ்ணகுமார் (பிறப்பு: சனவரி 8, 1987; நாகப்பட்டிணம்) தமிழ் திரைப்பட இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் ஆவார்.[1]

கே
Music Composer and Director K.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கிருஷ்ணகுமார்
பிற பெயர்கள்K, Kay
பிறப்புசனவரி 8, 1987 (1987-01-08) (அகவை 37)
நாகப்பட்டினம்
பிறப்பிடம்சென்னை
இசைத்துறையில்2010–நடப்பு

வாழ்க்கைக் குறிப்பு

கே என்னும் கிருஷ்ணகுமார், நாகப்பட்டினத்தில் பிறந்தவர். இவர் நான்கு மாத கால குழந்தையாக இருக்கையில் இவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தவர். லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் Grade -8 சான்றிதழ் பெற்றவர்

திரை இசைக்கு வந்த பின்னணி

2010ம் ஆண்டு யுத்தம் செய் திரைப்படத்தில் இயக்குனர் மிஸ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்படத்தின் வெற்றிக்குப்பிறகு ஆரோகனம், முகமூடி (2012) ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்

படங்கள்

  • சாவி - குறும்படம்
  • ”Call Ezee இயக்குனர் வஸந்த் இயக்கியது”
  • இன்கோசரி - கே கே (பின்னணி குரல்)”
  • 'Love/Life/hope - எயிட்ஸ் விழிப்புணர்வு குறும்படம் (கிருத்திகா உதயநிதி, மிஸ்கின்
  • யுத்தம் செய் (2011)
  • ஆரோகனம் (2012)
  • முகமூடி (2012)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கே_(இசையமைப்பாளர்)&oldid=20735" இருந்து மீள்விக்கப்பட்டது