கெட்டிமேளம் (1985 திரைப்படம்)
கெட்டிமேளம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, சுலக்சனா, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
கெட்டிமேளம் | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | டி. ஆர். சீனிவாசன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விசு சுலக்சனா டெல்லி கணேஷ் ராதாரவி கிஷ்மு ரவிச்சந்திரன் மனோரமா பண்டரிபாய் பொன்னி வடிவுக்கரசி பேபி மீனா |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கணேஷ்குமார் |
வெளியீடு | அக்டோபர் 11, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Ketti Melam (1985)". Screen 4 Screen. Archived from the original on 26 October 2023. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
- ↑ "விசு நினைவு தினம்: காலத்தால் அழியாத 'சம்சாரம் அது மின்சாரம்'". தினமணி. 22 March 2021. Archived from the original on 12 August 2021. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
- ↑ "Ketti Melam Tamil Film EP VInyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 20 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.