குலசேகர பாண்டியன் (புராணம்)

குலசேகர பாண்டியன் என்பவன், பாண்டியர் வம்சாவளி கூறும் இலக்கியங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடப்படும் தொன்பியல் பாண்டியர்களுள் ஒருவன். இவன், மதுரை தலைநகரமாகும் முன் கல்யாணபுரம் என்னும் ஊரை தலைநகராக வைத்து ஆண்டவன் என்று புராணங்களில் கூறப்படுகிறான்.[1] இவனே முதல் பாண்டிய மன்னனாகவும் திருவிளையாடல், மதுரை மற்றும் கந்தபுராணங்களில் அறியப்படுகிறான்.[2]

மேற்கோள்கள்