குமாஸ்தா
குமாஸ்தா 1953-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரசிம்ம பாரதி, நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். குமாஸ்தா என்பது பாரசீக மொழிச் சொல்.[1][2][3]
குமாஸ்தா | |
---|---|
இயக்கம் | ஆர். எம். கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | வி. சி. சுப்புராமன் அருணா பிலிம்ஸ் |
கதை | திரைக்கதை ஆச்சார்ய ஆத்ரேயா |
இசை | வி. நாகைய்யா சி. என். பாண்டுரங்கன் ஜி. ராமநாதன் |
நடிப்பு | நரசிம்ம பாரதி நாகைய்யா பிரெண்ட் ராமசாமி ஆர். எஸ். மனோகர் பண்டரி பாய் பி. ஜெயம்மா எம். சரோஜா |
வெளியீடு | ஏப்ரல் 3, 1953 |
நீளம் | 16912 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Gumastha 1953". தி இந்து. 24 October 2015 இம் மூலத்தில் இருந்து 22 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170122052750/http://www.thehindu.com/features/cinema/gumastha-1953/article7800205.ece.
- ↑ Ashish Rajadhyaksha, Paul Willemen (1999). [[[:வார்ப்புரு:Google books]] Encyclopedia of Indian Cinema]. Fitzroy Dearborn Publishers. பக். 332. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57958-146-3. வார்ப்புரு:Google books.
- ↑ குமாஸ்தா