குன்னக்குடி வெங்கடராம ஐயர்
குன்னக்குடி வெங்கடராம ஐயர் கருநாடக இசைப் பாடகரும், திரைப்பட இசையமைப்பாளரும் ஆவார்.[1] நாமக்கல் சேஷ ஐயங்கார் என்பவரிடத்தில் கருநாடக இசை பயின்றவர்.[2] தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.[3]
இசையமைத்த பாடல்கள் சில
- நடையலங்காரம் கண்டேன் - குபேர குசேலா (1943), ராகம்: கரகரப்பிரியா
- செல்வமே சுக ஜீவாதாரம் - குபேர குசேலா (1943), ராகம்: சாமா
- எல்லோரும் நல்லவரே.. - கிருஷ்ண பக்தி (1949)
- கலைமகள் தேவகுமாரி - கிருஷ்ண பக்தி (1949)
- பூவையர் கற்பின் பெருமை - கிருஷ்ண பக்தி) (1949)
- சாரசம் வசீகரா கிருஷ்ண பக்தி (1948)
- வசீகர கண்கள் - கிருஷ்ண பக்தி (1949)
- பார்த்தால் பசி தீரும் மங்கையர்க்கரசி (1949)
- விண்ணில் பறந்து செல்லும் வெண்புறாவே - மங்கையர்க்கரசி (1949)[4]
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- பஞ்சாப் கேசரி (1938)[5]
- குபேர குசேலா (1943)[1]
- மகா மாயா (1944)[5]
- கிருஷ்ண பக்தி (1949)[5]
- மங்கையர்க்கரசி (1949)[5]
- பெண் மனம் (1952)[5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 ராண்டார் கை. "Kubera Kuchela 1943". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kubera-kuchela-1943/article3021915.ece. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2016.
- ↑ "இப்படியும் சில வித்துவான்கள்!". http://kichu.cyberbrahma.com/ariyakudi-ramanuja-iyengar/. பார்த்த நாள்: 10 செப்டம்பர் 2016.
- ↑ தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம், சென்னை-28 வெளியிட்ட கலைமாமணி விருதாளர்கள், பொற்கிழி விருது பெற்றவர்கள், சிறந்த கலை நிறுவனங்கள் மற்றும் சிறந்த நாடகக்குழுக்கள் பட்டியல் நூல்
- ↑ "Old Tamil Film songs - Kunnakudi Venkatrama Iyer". http://www.indian-heritage.org. http://www.indian-heritage.org/flmmusic/kvi.html. பார்த்த நாள்: 2016-10-13.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 பிலிம் நியூஸ் ஆனந்தன் (2004). சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். http://www.newbooklands.com/new/product1.php?catid=4&&panum=94.