குணசுந்தரி
குண சுந்தரி (Guna Sundari) 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. காமேஸ்வர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். ஈ. மாதவன், சாவித்திரி [1] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3][4]
குண சுந்தரி | |
---|---|
இயக்கம் | கே. காமேஸ்வர ராவ் |
தயாரிப்பு | பி. நாகிரெட்டி விஜயா புரொடக்சன்ஸ் சக்கரபாணி |
கதை | பி. நாகேந்திரராவ் |
இசை | கண்டசாலா |
நடிப்பு | ஜெமினி கணேசன் எம். ஈ. மாதவன் எஸ். வி. ரங்கராவ் ஏ. கருணாநிதி சாவித்திரி டி. பி. முத்துலட்சுமி லட்சுமிபிரபா டி. ஜி. கமலாதேவி |
வெளியீடு | திசம்பர் 16, 1955 |
ஓட்டம் | . |
நீளம் | 15370 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.
- ↑ "1955 – குணசுந்தரி – விஜயா புரொடக்சன்ஸ்-குணசுந்தரி கதா(தெ)" (in Tamil) இம் மூலத்தில் இருந்து 14 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160914153006/http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails11.asp.
- ↑ Narasimham, M. L. (29 September 2012). "Gunasundari Katha (1949)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220930115544/https://www.thehindu.com/features/cinema/gunasundari-katha-1949/article3948788.ece.
- ↑ S. Theodore Baskaran (23 April 2016). "Of monologues and melodrama". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181102080351/https://www.thehindu.com/opinion/op-ed/theodore-baskaran-on-shakespeareinspired-tamil-films/article8510087.ece.