குடவாசல் ஊராட்சி ஒன்றியம்
குடவாசல் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] குடவாசல் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. குடவாசல் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குடவாசலில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 96,965 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 24,490 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 82 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- விஷ்ணுபுரம்
- விளாகம்
- விக்ரபாண்டியம்
- வயலூர்
- வடுகக்குடி
- வடவேர்
- திருவிழிமிழலை
- திருவிடச்சேரி
- திருப்பாம்புரம்
- திருக்குடி
- தேதியூர்
- சுரைக்காயூர்
- சிமிழி
- சேதனிபுரம்
- செருகளத்தூர்
- செருகுடி
- சேங்காலிபுரம்
- சீதக்கமங்கலம்
- சர்குணேஸ்வரபுரம்
- சரபோஜிராஜபுரம்
- பிரதாபராமபுரம்
- பெரும்பண்ணையூர்
- பருத்தியூர்
- பரவாக்கரை
- நெம்மேலி
- நெய்குப்பை
- நெடுஞ்சேரி
- நாரணமங்கலம்
- மேலபாலையூர்
- மருத்துவக்குடி
- மருதுவாஞ்சேரி
- மஞ்சக்குடி
- மணவாளநல்லூர்
- மணப்பறவை
- கூத்தனூர்
- கூந்தலூர்
- கிள்ளியூர்
- காங்கேய நகரம்
- கண்டிராமாணிக்கம்
- கடலங்குடி
- கடககுடி
- அய்யம்பேட்டை
- அதம்பார்
- அன்னியூர்
- ஆலத்தூர்
- ஆடிபுலியூர்
- 42 அன்னவாசல்
- 103 புதுக்குடி
- 101 புதுக்குடி