காயத்ரி கோவிந்தராஜ்
காயத்ரி கோவிந்தராஜ் (Gayathry Govindharaj (பிறப்பு: ஏப்ரல் 27 1991) என்பவர் ஒரு இந்திய தடகள விளையாட்டு வீரர் ஆவார். இவர் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் மும்முறை தாண்டுதல் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒலிம்பிக் கோல்டு குவெஸ்ட் எனும் இலாபநோக்கமற்ற ஒரு நிறுவனத்தின் உதவியுடன் இவர் விளையாடி வருகிறார்.[1]
தனித் தகவல்கள் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியன் | ||||||||||||||
பிறந்த நாள் | 27 ஏப்ரல் 1991 | ||||||||||||||
பிறந்த இடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||
விளையாட்டு | தடகளம் | ||||||||||||||
நிகழ்வு(கள்) | 100 மீட்டர் தடை ஓட்டம் மும்முறை தாண்டுதல் | ||||||||||||||
சாதனைகளும் பட்டங்களும் | |||||||||||||||
தன்னுடைய சிறப்பானவை | 100 மீ தடை ஓட்டம்: 13.59 நொ மும்முறை தாண்டுதல்: 13.58 நிமி | ||||||||||||||
|
சான்றுகள்
- ↑ "Saina's Hong Kong trip funded by Olympic Gold Quest". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 December 2010 இம் மூலத்தில் இருந்து 17 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130717083604/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-15/badminton/28253836_1_olympic-gold-quest-asian-games-gold-medals. பார்த்த நாள்: 16 July 2013.