காஞ்சன சீதா
காஞ்சன சீதா (மலையாளம்: കാഞ്ചനസീത, English: Golden Sita) என்பது 1977 ல் வெளிவந்த இந்திய மலையாள முழு நீளத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை அரவிந்தன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் சி. என். சிறீகந்தன் நாயரின் காஞ்சன சீதா நாடகத்தினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது வால்மீகி இராமாயணத்தின் கதையாகும்.
காஞ்சன சீதா | |
---|---|
இயக்கம் | அரவிந்தன் |
தயாரிப்பு | கே. ரவீந்தரன் நாயர் |
மூலக்கதை | காஞ்சன சீதா படைத்தவர் சி. என். சிறீகந்தன் நாயர் |
திரைக்கதை | ஜி. அரவிந்தன் |
இசை | ராஜிவ் தரநாத்[1] |
நடிப்பு | ராம்தாஸ் வெங்கடேஷ்வரலு சின்ன புள்ளை கேசவ பனிக்கர் கிருஷ்ணன |
ஒளிப்பதிவு | ஷாஜி என். கருண் |
படத்தொகுப்பு | ரமேசன் |
கலையகம் | ஜெனரல் பிச்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 21, 1978 |
ஓட்டம் | 87 நிமிடங்கள்[2] |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
மேற்கோள்கள்
- ↑ Garimella Subramaniam (29 July 2005). "Eclecticism at its best". The Hindu (India) இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051201203259/http://www.hindu.com/thehindu/fr/2005/07/29/stories/2005072902600500.htm. பார்த்த நாள்: 23 May 2011.
- ↑ "8th IFFK: G. Aravindan Retrospective" பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம். Kerala State Chalachithra Academy. Retrieved 20 May 2011.
வெளி இணைப்புகள்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் காஞ்சன சீதா
- Kanchana Sita மலையாள திரைப்பட தரவுத்தளம்