கல்லூரி (திரைப்படம்)

கல்லூரி என்பது 2007 இல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இயக்குனர் சங்கரின் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிச்சர்ஸ் இத்திரைப்படத்தினை தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தில் அகில், தமன்னா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கல்லூரி
இயக்கம்பாலாஜி சக்திவேல்
தயாரிப்புஷங்கர் (திரைப்பட இயக்குநர்)
கதைபாலாஜி சக்திவேல்
இசைஜோஷ்வா ஸ்ரீதர்
நடிப்புதமன்னா (நடிகை)
அகில்
ஹமலதா
ஒளிப்பதிவுசெழியன்
படத்தொகுப்புஜி. சசிகுமார்
விநியோகம்எஸ் பிச்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 7, 2007 (2007-12-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நா. முத்துக்குமார் இத்திரைப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார். செழியன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இத்திரைப்படமானது 2000 ஆவது ஆண்டில் நடந்த தருமபுரி பேருந்து எரிப்பினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.

நடிகர்கள்

  • அகில் முத்துச்செல்வனாக
  • தமன்னா (நடிகை) ஷோபனாவாக
  • பரணி என ரமேஷ் *கயல்விழியாக ஹேமலதா
  • சலீமாவாக மாயா ரெட்டி
  • நாகராணியாக சைலதா
  • ஆல்பர்ட்டாக பிரகாஷ்
  • காமக்ஷிநாதன் காமக்ஷிநாதன்
  • ஆதிலட்சுமியாக ராஜேஸ்வரி
  • திசைகள் அருண்குமார் அய்யனாராக
  • கார்த்தியாக முகமது முஃபக்
  • பாலமுருகன்
  • அருன் குமார்
  • அலெக்ஸ்
  • வினோத் இருவராக
  • விரிவுரையாளராக சிவக்குமார்
  • விரிவுரையாளராக உஷா எலிசபெத்

இசை

கல்லூரி
இசை
வெளியீடு2007
ஒலிப்பதிவு2007
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்27:59
இசைத்தட்டு நிறுவனம்எஸ் மியூசிக்ஸ்
திங்க் மியூசிக் இந்தியா
ஐங்கரன் இண்டர்நேசனல்
இசைத் தயாரிப்பாளர்ஜோசுவா ஸ்ரீதர்
ஜோசுவா ஸ்ரீதர் காலவரிசை
நினைத்து நினைத்துப் பார்த்தேன்
(2007)
கல்லூரி
(2007)
லவ் குரு
(2009)

நா. முத்துக்குமார் பாடல்வரிகள் எழுதியுள்ளார். ஜோசுவா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்.[1]

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் நா. முத்துக்குமார்., அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் ஜோசுவா ஸ்ரீதர்

Track-List
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "ஜூன் ஜூலை மாதம்"  கிரிஷ், ரீடா தியாகராஜன் 5:55
2. "சரியா இது தவறா"  ஹரிசரண் 5:22
3. "உன்னருகில் வருகையில்"  ஹரிசந்திரன், ஹரீனி சுதாகரன் 5:29
4. "கல்லூரி தீம் மியூசிக்"  ஹரிசரன் 5:23
5. "வந்தனம் ஐயா வந்தனம்"  தியாகு, ரமேஷ், பிரகாஷ் 5:50
மொத்த நீளம்:
27:59

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:பாலாஜி சக்திவேல்

"https://tamilar.wiki/index.php?title=கல்லூரி_(திரைப்படம்)&oldid=31923" இருந்து மீள்விக்கப்பட்டது