கல்குளம் வட்டம்

கல்குளம் வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக தக்கலை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 45 வருவாய் கிராமங்கள் உள்ளன.[3]

கல்குளம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்

தலைவர் பதவிப்பெயர் =

ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

தக்கலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 3,02,183 ஆகும். சராசரி எழுத்தறிவு 91.69% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,008 பெண்கள் வீதம் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18,366 மற்றும் 2,957 ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. கல்குளம் வட்டத்தின் 45 வருவாய் கிராமங்கள்
  4. [ https://www.censusindia.co.in/subdistrict/kalkulam-taluka-kanniyakumari-tamil-nadu-5882 Kalkulam Taluka Population]
"https://tamilar.wiki/index.php?title=கல்குளம்_வட்டம்&oldid=127659" இருந்து மீள்விக்கப்பட்டது