கபடி கபடி (திரைப்படம்)
கபடி கபடி (Kabadi Kabadi) 2001ஆவது ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன், மணிவண்ணன், சங்கீதா கிரிஷ், கரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமிழில் சிறப்பான வரவேற்பு பெற்ற இத்திரைப்படம், பின்னர் முசோ சாதி கரோக் என்ற பெயரில் சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அக்சய் குமார் ஆகியோரது நடிப்பில் இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டது.
கபடி கபடி | |
---|---|
இயக்கம் | பாண்டியராஜன் |
தயாரிப்பு | பூர்ணிமா பாக்யராஜ் |
கதை | பாக்யராஜ் |
இசை | சிற்பி |
நடிப்பு | பாண்டியராஜன் சங்கீதா கிரிஷ் மணிவண்ணன் கரண் |
வெளியீடு | 2001 |
ஓட்டம் | 165 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹ 1,000,000 |
மொத்த வருவாய் | ₹ 4,500,000 |
1997 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பாண்டியராஜனால் இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது. படத்தை கே. பாக்யராஜ் எழுதுவார் என்றும் பூர்ணிமா பாக்யராஜ் தயாரிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.[1] தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நிதிப் பிரச்சனையால் படம் தாமதமானது[2]
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ "A-Z Continued..." இம் மூலத்தில் இருந்து 27 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927193802/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-3.htm.
- ↑ "May Matha Ithazhl" இம் மூலத்தில் இருந்து 26 February 2000 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20000226051714/http://www.india4u.com/kollywood/snippets.htm.