கன்னிவாடி சோமலீங்கேஸ்வரர் கோயில்

கன்னிவாடி சோமலிங்கேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

அருள்மிகு சோமலிங்கேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல்
அமைவிடம்:கன்னிவாடி, திண்டுக்கல் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆத்தூர்
மக்களவைத் தொகுதி:திண்டுக்கல்
கோயில் தகவல்
மூலவர்:சோமலிங்கேஸ்வரர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய கட்டிடக்கலை
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள்

வரலாறு

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சோமலீங்கேஸ்வரர் சன்னதியும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.