கன்னிகா

கன்னிகா 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஈ. வரதன், டி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. வி. நரசிம்ம பாரதி நடித்துள்ளனர்.[1][2][3]

கன்னிகா
கன்னிகா திரைப்பட விளம்பரம்
இயக்கம்எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
தயாரிப்புஎஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
பக்சிராஜா
கதைஇளங்கோவன்
இசைபாபநாசம் சிவன்
நடிப்புடி. ஈ. வரதன்
டி. பாலசுப்பிரமணியம்
என். எஸ். கிருஷ்ணன்
பி. வி. நரசிம்ம பாரதி
காளி என். ரத்னம்
எம். எஸ். சரோஜினி
ஹேமா மாலினி
எம். ஆர். சந்தானலட்சுமி
ஹரினி
டி. ஏ. மதுரம்
லலிதா - பத்மினி
வெளியீடுநவம்பர் 11, 1947
ஓட்டம்.
நீளம்16701 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கன்னிகா&oldid=32015" இருந்து மீள்விக்கப்பட்டது