கதிஜா யூசோப்

கதிஜா முகமது யூசோப் (Khatijah Yusoff) ஒரு மலேசிய கல்வியாளர் மற்றும் தீநுண்மி அறிவியலாளர் ஆவார்.[1] கோழிகளில் காணப்படும் தீநுண்மி நியூகேசில் நோய் குறித்த ஆராய்ச்சி பங்களிப்பு காரணமாக உள்நாட்டிலும் உலக அளவிலும் யூசோப் அங்கீகாரம் பெற்றுள்ளார். 2005ஆம் ஆண்டில் நுண்ணுயிரியலுக்கான நுண்ணுயிரியலுக்கான கார்லோசு ஜு. பின்லே பரிசைப் பெற்றார்.[2]

முனைவர்
கதிஜா யூசோப்
முனைவர்
புலத்தலைவர், கால்நடை மருத்துவம்
மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 சனவரி 2016
வேந்தர் சிலாங்கூர் சுல்தான் சராபுதீன்
தனிநபர் தகவல்
பிறப்பு 15 சூன் 1956 (1956-06-15) (அகவை 68)
பினாங்கு
குடியுரிமை மலேசியா
தேசியம் மலேசியா
இருப்பிடம் பினாங்கு
படித்த கல்வி நிறுவனங்கள் லா ட்ரோப் பல்கலைக்கழகம் (உயிரியல்)
லா ட்ரோப் பல்கலைக்கழகம் (முனைவர்)

பிறப்பு

கதிஜா 1956இல் பினாங்கில் பிறந்தார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கதிஜா_யூசோப்&oldid=18003" இருந்து மீள்விக்கப்பட்டது